"பேச்சு:பாபா லக்க்ஷி (ஞானசேகரம், ஜெயகுமாரன்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("ஞானசேகரம், ஜெயகுமாரன் தன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
ஞானசேகரம், ஜெயகுமாரன் தனது ஒளிப்படக்கலை ஆர்வத்தை, பல நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதில் பயன்படுத்துவருகிறார்பயன்படுத்தி வருகிறார். இதை அவர் வணிக நோக்குடன் அன்றி தன்னார்வலச் சேவையாகவே செய்துவருவதும், கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள, அவர் பங்குபற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து அறிய முடிகின்றது. அத்துடன், மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து இலண்டனிலும், வேறு சில நாடுகளிலும், அவர் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவராகத் தெரிகின்றது. எனவே சில திருத்தங்களுடன், கட்டுரையை ஏற்றுக்கொள்ளலாம் என்பது எனது கருத்து. இவர் பெற்ற விருதின் சிறப்புக் குறித்துக் கூடுதல் சான்றுகள் இருந்தால் கட்டுரையில் சேர்ப்பது குறிப்பிடத்தக்கமைக்குக் கூடுதல் வலுச் சேர்க்கும். --- [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 15:43, 5 சூலை 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2995552" இருந்து மீள்விக்கப்பட்டது