நாணயச் சேகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நாணயச் சேகரிப்பின் வகைகள்: *விரிவாக்கம்* ஆண்டுசார் சேகரிப்பு
சி →‎ஆண்டுசார் சேகரிப்பு: அச்சக வாரியாக சேகரிப்பு
வரிசை 17:
 
===ஆண்டுசார் சேகரிப்பு===
நாணய சேகரிப்பு வகைகளில் ஆண்டுசார் சேகரிப்பு என்பது பிரபலமான ஒரு வகையாகும். ஒரு குறிப்பிட்ட நாணயத்தினை அச்சிடப்பட்ட ஆண்டுகள் வாரியாக சேகரித்து வைப்பது இவ்வகையாகும். உதாரணமாக இந்திய மூன்று பைசா நாணயம் கி.பி 1964 - 1971 வரை அச்சடப்பட்டுள்ளது.<ref>https://en.numista.com/catalogue/pieces1847.html</ref> நாணய சேகரிப்பாளர் 1964 இல் அச்சிடப்பட்ட 3 பைசா நாணயம், 1965 இல் அச்சிடப்பட்ட 3 பைசா நாணயம் என 1971 வரை தன்னுடைய சேகரிப்பில் வைத்திருப்பார். இந்த

==அச்சக வகைவாரியாக சேகரிப்பு==
ஆண்டுசார் நாணய சேகரிப்பில் ஆண்டு வாரியாக மட்டுமல் அல்லாமல், அச்சக வாரியாகவும் நாணயத்தினை சேகரித்து வைப்பார்கள். உதாரணமாக 3 பைசா நாணயத்தினை 1964 இல் கல்கத்தா அச்சகத்தில் வெளியிடப்பட்ட நாணயம், மும்பை அச்சகத்தில் வெளியிடப்பட்ட நாணயம் என ஒரே ஆண்டில் வெளியிட்டப்பட்ட அச்சகத்தின் வாரியாகவும் சேகரித்து வைத்திருப்பார்கள். ஆண்டுசார் சேகரிப்பில் இந்த இரு வழிமுறைகளும்வழிமுறை கடைபிடிக்கப்படுகின்றன. இந்த வகை சேகரிப்பு முறை முழுமையான சேகரிப்பு முறையாக கருதப்படுகிறது. இவற்றில் சில அச்சகத்தில் குறைந்தளவு நாணயங்களை மட்டுமே அச்சிட்டு மக்கள் புழக்கத்திற்கு விட்டிருப்பார்கள். அவ்வகை நாணயங்கள் நாணயச் சந்தையில் அதிக மதிப்புடையதாக உள்ளன.
 
===வகைசார் சேகரிப்பு===
"https://ta.wikipedia.org/wiki/நாணயச்_சேகரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது