தேவகோட்டை நகரச் சிவன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
உலகிலேயே சேக்கிழாருக்கு இரண்டு கோயில்களில் மட்டுமே தனி சன்னதி உண்டு, முதலாவது [[சேக்கிழார்]] பிறந்த ஊரான [[குன்றத்தூர்|திருக்குன்றத்தூர்]] சிவன் கோயில், இரண்டாவது [[தேவகோட்டை]] நகரச் சிவன் கோயில்.<ref name=":0" />
 
== கந்த சஷ்டி விழா கழகம் ==
தேவகோட்டையில் 1946ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சோம.இராமநாதன் செட்டியார், கரு.காசிச் செட்டியார் , உ.மு.அ.லெ.லெட்சுமணன் செட்டியார் ஆகியோர்கள் இணைந்து '''கந்த சஷ்டி விழா''' கழகத்தை தோற்றுவித்தனர்.
 
வருடம் தோறும் ஐப்பசி மாதம் அமாவாசையன்று தொடங்கி ஒன்பது நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது.<ref name=":0" />
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேவகோட்டை_நகரச்_சிவன்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது