நாணயச் சேமிப்பு அட்டைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''நாணயச் சேமிப்பு அட்டைகள்''' என்பது நாணயங்கள் பாதுகாப்பாக சேகரித்து வைக்க உதவுகின்ற பொருளாகும்.<ref>https://goldandsilverexpert.com/top-5-cardboard-coin-holders/</ref> இந்த நாணயச் சேமிப்பு அட்டைகள் 2* 2 இன்ச் அளவில் காகித அட்டைகளில் உருவாக்கப்படுகின்றன. நாணயத்தினை சேமிக்க அட்டைகளில் பல்வேறு விட்டங்களில் வட்ட வடிவில் அட்டைகள் வெட்டப்பட்டு இருபுறமும் நெகிழியால் சூழப்பட்டுள்ளன. இந்த அமைப்பில் நாணயங்களை வைக்கும் போது நாணயங்கள் தேய்மானம் இன்றியும், காற்று பூகாமல் இருப்பதால் நாணயங்கள் பாதுகாப்பாகவும் இருக்கின்றன.
 
==அளவுகள்==
இந்த நாணயச் சேமிப்பு அட்டைகள் பல்வேறு அளவுகளில் நாணயங்களுக்கு ஏற்றவாறு விட்டம் கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளன.
# 15 மில்லிமீட்டர்,
வரி 10 ⟶ 11:
# 33 மில்லிமீட்டர்,
# 35 மில்லிமீட்டர்,
# 37 மில்லிமீட்டர்,
 
 
==இவற்றையும் காண்க==
 
==ஆதாரங்கள்==
<references/>
 
 
[[பகுப்பு:நாணயச் சேகரிப்பு உதவி பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நாணயச்_சேமிப்பு_அட்டைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது