"பாபா லக்க்ஷி (ஞானசேகரம், ஜெயகுமாரன்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{குறிப்பிடத்தக்கமை}}
{{delete|குறிப்பிடத்தக்கமை}}
'''பாபா லக்க்ஷி''' (பிறந்த நாள்: 19 பங்குனி 1963) என்ற பெயரால், ஒரு தன்னார்வ புகைப்பட சேவையாளராக, லண்டனிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பெரிதும் அறியப்பட்டு வருகின்றார்.  இவரின் இயற் பெயர் '''ஞானசேகரம்,''' '''ஜெயகுமாரன். ''' 1985 ஆம் ஆண்டிலிருந்து  [[இங்கிலாந்து]] நாட்டில் வாழ்ந்து வரும் இவர், [[யாழ்ப்பாணம்]], சுன்னாகம்/தெல்லிப்பளையை சொந்த இடமாகாஇடமாகக் கொண்டவர். கியூபிக் போக்குவரத்து அமைப்பு லிமிடெட்இல் முழு நேர மென்பொறியியல் முகாமையாளராக 1992ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகின்றார்.
 
இவர் தனது ஒளிப்படக்கலை ஆர்வத்தை லண்டனிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பலநாடுகளிலும், தமிழர்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதில் பயன்படுத்தி வருகின்றார்.  இதை அவர் வணிக நோக்குடன் அன்றி, தன்னார்வலர் சேவையாகவே 1992ஆம் ஆண்டில் இருந்து செய்துவருகின்றார்.   லண்டனில் இயங்கி வரும் தமிழர் தொண்டர் ஸ்தாபன்ங்களின் நிகழ்வுகள், தமிழ் (அரசியல், பண்பாடு, கலை, கலாச்சார)அமைப்புகளின் நிகழ்வுகள், மற்றும் இலங்கை/இந்திய கலைஞர்களின் நிகழ்வுகளை, ஆவணப்படுத்திக்கொடுப்பதன் மூலம் தனது பங்கை தமிழ் மக்களுக்கு ஆற்றிவருகின்றார். அத்துடன் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களின் நிகழ்வுகளை, ஆவணப்படுத்திக்கொடுப்பதுடன் தனது சமூக வலைத்தளங்கில் பிரசூரிப்பதன் மூலம், அவர்களின் வளர்சியிலும், ஊக்குவிப்பிலும் பெரிதும் பங்காற்றி வருகின்றார். இதனால் வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் மத்தியிலும், பெற்றார்கள் மத்தியிலும் பெரும் மதிப்புக்கு உரியவராகவும், நிகழ்வுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒருவராகவும் இருந்துவருகின்றார். <ref>[https://www.youtube.com/watch?v=7k2_J-URVv4&t=13s/ ''youtube, தீபாவளி சிறப்பு விருந்துநர் பாபா லக்க்ஷி, நேர்காணல், தீபம் தொலைக்காட்ச்சி - 8.12.2016'']</ref>
 
== புகைப்பட கலைஞரானது ==
இவரது தந்தையாரும் புகைப்படங்கள் எடுப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர். அந்த காலத்தில் தனிநபர்களையோ, குடும்பங்களையோ கறுப்பு வெள்ளை புகைபடங்களாகபுகைப்படங்களாக எடுத்துஎடுத்துக் கொடுப்பது மட்டுமல்லாது, அவற்றை பிரத்தியேகமான வண்ண நிறங்கள் கொண்டு, கறுப்பு வெள்ளை புகைபடங்களை, வண்ணப்புகைபடங்களாகவண்ணப் புகைப்படங்களாக வண்ணம் தீட்டி இலவசமாக கொடுத்து வந்துள்ளார். இதைப்பார்த்து வளர்ந்து வந்த ஜெயகுமாரனும் தானும் ஒரு புகைப்பட கலைஞராக வரவேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார்.
 
== தமிழர் புலம் பெயர் தேசங்களில் இவரின் பங்களிப்பு ==
ஆரம்ப காலகட்டங்களில் இவரின் பெரும் பங்களிப்பானது, இலங்கை தமிழர் கோரிக்கைகளுக்குச் சார்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற கண்டன ஊர்வலங்கள்/ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்கள், பாராளுமன்றதின் முன் முற்றுகை, அதனை தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கையொப்பம் இடப்பட்ட  மகஜரை இலக்கம்: 10 டவுனிங் தெருவில், இங்கிலாந்து பிரதமரிடம் கையளிப்பு போன்ற அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்துததில் இருந்து தொடங்கப்பட்டது.
 
அதனை தொடர்ந்து இலங்கையில், அரசியல் சூல்நிலை காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட பல தொண்டர் ஸ்தாபன்ங்களின்ஸ்தாபனங்களின் நிதி திரட்டும் நிகழ்வுகளை, நிழல்படநிழற்பட ஆவணப்படுத்துதலில் இவரது பெரும் பங்களிப்பு தொடர்ந்தது. மேலும் தொண்டர் சேவை அடிப்படையில் இயங்கிக்கொண்டிருக்கும், தமிழர் கலை,கலாச்சார, பண்பாட்டு அமைப்புகளின் நிகழ்வுகளிலும் பெரும் பங்களிப்பை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றார். <ref>[https://www.youtube.com/watch?v=wb7lDrFqUB8&feature=youtu.be/ ''youtube, தமிழர் மரபுரிமை மாதத்தினை கொண்டாடுவதில் அதிக ஆர்வம் ஏன் | 1st Jan Nerukku Ner'']</ref>
 
இதனை தொடர்ந்து, தொண்டர் சேவை அடிப்படையில் இயங்கிக் கொணடிருக்கும் நாடகத்துரையிலும்நாடகத்துறையிலும், இலங்கை/இந்திய கலைஞர்களின் கலை நிகழ்வுகள், கலைஞர்கள் கெளரவிப்பு நிகழ்வுகள் என்று கலைத்துரையிலும் இவரது பெரும் பஙகளிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது தவிர, சமய அமைப்புகள், உலகலாவிய தமிழர் விளையாட்டு ஸ்தாபன்ங்கள், மற்றும் தமிழர் பொது நிகழ்வுகளிளும் தனது பங்களிப்பை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றார்.
 
ஒவ்வொரு நிகழ்வுகளும் இவரால், '''"Jaylux Digital"''' என்ற பெயரில் நிழற் படங்களாக எடுக்கப் பட்டு, அந்த நிழற் படங்கள் பின்னர் பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் , நிகழ்வுகளின் கட்டுரைகள் போன்றவற்றிலும் , தொலைக்காட்ச்சிகள், செய்தித்தளங்கள் போன்ற ஊடகங்களிலும், மற்றும் சமூக வலைத்தளங்களிலும் அந்நிகழ்வுகள் நடந்தமைக்குச் சான்றாக ஆவணப்ப்டுத்தப்பட்டு வருகின்றது.  மற்றும் இவரால் எடுக்கப் பட்ட இந்த நிகழ்வுகளின் நிழல்ப் படங்கள், மின்னணு மென்பொருட்கள் மூலமாக, (இருவெட்டுகள்இறுவட்டுகள், நினைவக குச்சிகள், வி பரிமாற்றம், மின்அஞ்சல்) சம்பந்தப் பட்டவர்களிடம், ஆவணமாக பாதுகாக்கப்படுகின்றன.  இவ்வாறு இவர் ஆவணப்ப்டுத்திய சில முக்கிய நிகழ்வுகளும் அதன் அமைப்புகளும் பின்வருமாறு:
{| class="wikitable sortable"
|+
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2996914" இருந்து மீள்விக்கப்பட்டது