விண்டோசு 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறிய மாற்றங்கள்
மே 2020 புதுப்பிப்பு
வரிசை 41:
''இதையும் பார்க்கவும்: [[விண்டோஸ் இன்சைடர்]]''
 
விண்டோசு 10 ஐ பொதுப்பயனர்களுக்கு வெளியிடும் முன்பே பல சோதனை பதிப்புகளை உள்ளாளர்களுக்கு வெளியிட்டது. இந்த பதிப்புகளை விண்டோசு உள்ளரராக பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web|title=How to join the Windows 10 Insider preview program|url=http://www.pcworld.com/article/3038430/windows/how-to-join-the-windows-10-insider-preview-program.html|website=pcworld.com|publisher=Jared Newman|accessdate=9 August 2016}}</ref> உள்ளளர்களுக்கு வேக வளையம், மெது வளையம் மற்றும் வெளியீட்டு வளையம் என மூன்று வளையங்களாக பதிப்புகள் விநியோகிக்கப்பட்டன. விண்டோஸ் 10 இன் வெளியீட்டிற்கு பிறகு, உள்ளாளர்களுக்குப் புதிய அம்ச புதுப்பிப்புகளின் முன்னோட்டங்கள் கிடைக்கின்றன.
 
== இற்றை பதிப்புகள் ==
விண்டோசு 10 இன் முக்கிய இற்றை பதிப்பு (ஆண்டு நிறைவு இற்றை பதிப்பு) ஆகத்து 2, 2016 அன்று பொதுப்பயனர்களுக்கு வெளியிடப்பட்டது.
<ref>{{cite web|title=Windows 10's Anniversary Update is now available|url=http://www.theverge.com/2016/8/2/12350392/microsoft-windows-10-anniversary-update-download-available|website=theverge.com|publisher=Tom Warren|accessdate=7 August 2016}}</ref> இது முதலில் ரெட்ஸ்டோன் (Redstone) என்னும் குறிப்பு பெயரால் அறியப்பட்டது. இதற்குப் பிறகு மைக்ரோசாஃப்ட் ஒவ்வொரு ஆண்டும் புதிய பதிப்புகளை வெளியிடத் தொடங்கியது. இது வரை விண்டோஸ் 10க்கு 89 புதிப்பிப்புகளை மைக்ரோசாப்ட் வெளியிட்டிருக்கிறது.
 
{| class="wikitable"
வரிசை 109:
| நவம்பர் 2019 புதுப்பி
|நவம்பர் 13, 2019
|-
|2004
|20H1
|19041
|மே 2020 புதுப்பி
|மே 27, 2019
|}
 
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது