அதிகாரத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
பிழை நீக்கம்
வரிசை 14:
 
== மூலங்கள் ==
இந்த கருத்தாக்கம் குறைந்த பட்சம் தேசம் என்பதன் ஆரம்ப வடிவங்கள் இருந்த பழைய காலங்களில் இருந்து வருகிறது. “அதிகாரத்துவம்” (bureaucracy) என்கிற வார்த்தை “பீரோ” (bureau) என்கிற வார்த்தையில் இருந்து எழுந்ததாகும். இந்த ''பீரோ'' என்பதன் உண்மையான [[பிரெஞ்சு]] அர்த்தம் மேசை விரிப்புக்கு பயன்படும் [[துணி]]யைக் குறிக்கிறது. [[மேற்கு ஐரோப்பா]]வில் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வார்த்தை ஒரு எழுதும் மேசையை மட்டும் குறிக்காமல் ஒரு அலுவலகத்தையே, அதாவது அலுவலர்கள் பணிபுரியும் பணியிடத்தையே குறித்த வார்த்தையாகும். அதிகாரத்துவம் என்கிற வார்த்தை முதன்முதலில் 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சு புரட்சிக்கு முன்னதாக பயன்பாட்டுக்கு வந்தது. பின் அங்கிருந்து மற்ற நாடுகளுக்குத் துரிதமாய்துரிதமாய்ப் பரவியது.
 
== வளர்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/அதிகாரத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது