ஆறாம் பராக்கிரமபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி →‎top
அடையாளம்: 2017 source edit
வரிசை 2:
 
==வாழ்க்கை==
சீமான் ஜயமகாலேனன் மற்றும் சுனேத்திரா மகாதேவிக்கு மகனாகப் பிறந்த இவனது அரச பதவியின் அதிகாரபூர்வம், உரிமை எதுவும் தெளிவாக அறியமுடியவில்லை. அவன் [[ஐந்தாம் பராக்கிரமபாகுவின்பராக்கிரமபாகு]]வின் கொடிவழியில் வந்தவன் என்ற கருதுகோள் பல ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றது.<ref name="The country under one canopy">{{cite web|url=http://sundaytimes.lk/081019/FunDay/fundaytimes_1.html|title= The country under one canopy}}</ref> ஆரம்பத்தில் [[கம்பளை இராசதானி]]யிலிருந்து மூன்றாண்டுகள் ஆண்ட இவன், 1415இல் ஆட்சிக்கு வந்ததுடன், சுவர்ணமாணிக்க தேவி அல்லது ரன்மெனிக்கேயை பட்டமகிஷியாகக் கொண்டிருந்தான்.
 
==ஆட்சி==
"https://ta.wikipedia.org/wiki/ஆறாம்_பராக்கிரமபாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது