கந்த சஷ்டி கவசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிகள் மாற்றம் பற்றிய ஒரு தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 8:
கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள [[சென்னிமலை]] சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.<ref>குமுதம் ஜோதிடம்;28.03.2008; சென்னிமலையின் திகட்டாத தேனமுதன் கட்டுரை</ref>
 
இந்தப் பாடலின் [[இசை]] வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது. இதற்கு ஒளிக் காட்சி எதுவும் இல்லை, அதனால் முருகப் பெருமான் அலங்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் இணைத்துப் பல தொலைக்காட்சியில் காலையிலும் மாலையிலும் <ref>[http://www.whatsonindia.com/WhatsOnTV/Program/Kantha_Sasti_Kavasam.aspx கந்த சஷ்டி கவசம் ஒளிபரப்பு நேரம்], பார்த்த நாள், 08, ஏப்ரல், 2012.</ref> ஒளிபரப்புகின்றனர். பெரும்பாலும் [[சூலமங்கலம் சகோதரிகள்]] ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் பாடிய கந்த சஷ்டி கவசம் பிரபலமாக உள்ளது. ஆபேரி, கல்யாணி, சுபபந்துவராளி, சிந்து பைரவி ஆகிய ராகங்களை உள்ளடக்கிய ராகமாலிகையாக பாடப்படுகிறது. பிரபலமாக உள்ள சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்த சஷ்டி கவசத்தில் அவர்கள் பாடிய ஒரு வரி மூலத்திலிருந்து வேறுபடுகிறது. மூலத்தில் '''ஆண்குறி,ஆண்பெண் பெண்குறிகுறிகளை அயில்வேல் காக்க''' என்று இருப்பதை அவர்கள் ''ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க'' என்று பாடியுள்ளனர்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/கந்த_சஷ்டி_கவசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது