கருப்பசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎உருவம்: படிமம்
வரிசை 7:
நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார்.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=130|title=:: TVU ::|publisher=}}</ref>
 
[[படிமம்:Muthu Karrupanna sami.jpg|250px|thumb|வலது|முத்து கருப்பு சாமி மரச்சிற்பம், வைரசெட்டி பாளையம் மாசி பெரியசாமி கோவில்.]]
மலையாளிகளைப் போல ஒருபக்கம் சாய்ந்த கொண்டையை வைத்துள்ளார். வைணவ சமயத்தின் [[திருமால்|பெருமாளாகச்]] சிறுதெய்வ வழிபாட்டில் கொண்டாடப்படுகிறார். சில சிறுதெய்வக் கோயில்களில் [[கிருட்டிணன்|கிருஷ்ணரின்]] உருவ அமைப்போடு உள்ளார். [[வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் கோயில்|வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் காேவிலில்]] முத்துக் கருப்பண்ணசாமி புல்லாங்குழலை வாசித்தவாறும், அதன் இசையில் புலிகள், மாடுகள், கன்றுகள் மயங்கி இருப்பது போலவும் சன்னதி உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/கருப்பசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது