சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary |
சிNo edit summary |
||
[[Image:Reincarnation AS.jpg|thumb|200px|Reincarnation in art]]
'''மறுபிறப்பு''' என்பது ஒரு உயிரினம் இறக்கும் போது அதன் வெறும் உடல் மட்டுமே இறக்கிறது என்றும் உயிர் அல்லது ஆத்மா மீண்டும் ஒரு புது உடலில் பிறக்கும் என்ற நம்பிக்கை ஆகும்.
இந்து சமயத்தின் படி அவரவரின் கர்மபலன் களுக்கு ஏற்ப உயிர்கள் பிறக்கின்றன. இந்த பிறச்விச்சுழர்ச்சியில் (சம்சாரம்) இருந்து விடுபெற வீடுபேறு அடைய வேண்டும். இந்த கதையாடலில் ஒரு உயிர் ஏன் முதன் முதலில் பிறந்தது என்று கூறப்படவில்லை.
|