"பேரரசர் அலெக்சாந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,074 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
பன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் [[பாபிலோன்|பாபிலோனில்]] காலமானார். இவரது இறப்புக்கான காரணம் தெளிவில்லை. [[மலேரியா]], [[நஞ்சூட்டல்]], [[தைபோய்ட்டு]]க் காய்ச்சல், [[வைரஸ்]] தொற்று போன்ற ஏதாவது ஒன்றால் அல்லது அளவு மீறிய [[குடிப்பழக்கம்|குடிப்பழக்கத்தால்]] இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அலெக்சாந்தரின் விரிவாக்கங்களும், மரபுரிமைப் பேறுகளும் (legacy) அவர் இறந்து பலகாலங்களின் பின்னரும் நிலைத்திருந்ததுடன், தொலைதூர இடங்களிலும், கிரேக்கக் குடியேற்றங்களும், அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடிப்பதற்கு உதவின. இக்காலம் [[ஹெலனிய காலம்]] எனப்படுவதுடன், இது கிரேக்கம், [[மையக்கிழக்கு]], இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது.
 
== தி கிரேட் அலெக்சாண்டர் குறித்த 10 அற்புதமான உண்மைகள் ==
 
அவர் இறந்த பிறகும் வரலாறு இன்னும் அவரது புகழை கூறிக்கொண்டே உள்ளது. அனைத்து தலைவர்களுக்கும் அவரே முன் மாதிரியாக உள்ளார். இப்படியாக தனது வாழ்க்கையை வரலாற்றில் பதிவு செய்து சென்றவராக அரிஸ்டாட்டிலின் சிஸ்யன், மாசிடோனிய மாவீரன் அலெக்சாண்டர் உள்ளார்.
மேலும் காண்க >> <ref> தி கிரேட் அலெக்சாண்டர் குறித்த 10 அற்புதமான உண்மைகள் : https://www.tamilexpressnews.com/10-facts-about-alexander/</ref>
 
 
== தொடக்க காலம் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3006185" இருந்து மீள்விக்கப்பட்டது