கேரள மாநகராட்சிகளின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கேரள மாநகராட்சிகள்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎கேரள மாநகராட்சிகள் பட்டியல்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 2:
கேரள மாநகராட்சிகள் என்பது [[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[கேரளம்|கேரள]]த்தில் உள்ளாட்சி அமைப்புகளாக [[மாநகராட்சிகள்]] செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. கேரளாவில் ஆறு மாநகராட்சிகள் தற்போது உள்ளது. இவற்றுள் கடைசியாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி '''கொல்லம் மாநகராட்சி''' ஆகும். இம் மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
==கேரள மாநகராட்சிகள் பட்டியல்==
* திருவனந்தபுரம் மாநகராட்சி
* திருச்சூர் மாநகராட்சி
* கோழிக்கோடு மாநகராட்சி
*
*
*
 
==மாநகராட்சி வடிவமைப்பு==
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கேரள_மாநகராட்சிகளின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது