ராஜகுமாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வசனம்
வசனம்
வரிசை 36:
இப்படத்துக்கு உரையாடலை [[மு. கருணாநிதி]] எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை.<ref>{{cite journal | title=சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9 | author=அறந்தை நாராயணன் | journal=தினமணிக் கதிர் | year=1996 | month=நவம்பர் 17 | pages=26-27}}</ref> படத்தில் ‘கதை, வசனம், சினாரியோ & டைரக்‌ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் (பெயர் கையொப்ப வடிவில்) என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் வருகிறது.
 
ராஜகுமாரி மல்லிகாவை மீட்கப் புறப்படும் கட்டழகன் சுகுமாரன், வழியில் சர்ப்பத்தீவின் ராணி விஷாராணியிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது விஷாராணி, “காலையிலே ஜாலத் தீவுக்குப் போக கப்பல் தருகிறேன், இன்றிரவு நீ என்னை காமக் கப்பலில் ஏற்றிக்கொண்டு போ” என்கிறாள். விஷாராணி பேசும் இந்த ஒரு வசனம் அந்தக் கதாபாத்திரத்தின் குணத்தை மொத்தமாகச் சொல்லிச் சென்றது.<ref name=":0" />
 
கலைஞர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியபோது 23 வயது இளைஞர்.<ref name=":0">{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24644321.ece | title=அஞ்சலி: படைப்பாளிக்குள் ஒரு போராளி | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஆகத்து 10 | accessdate=10 ஆகத்து 2018 | author=ஆர்.சி.ஜெயந்தன்}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ராஜகுமாரி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது