ராஜகுமாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வசனம்
No edit summary
வரிசை 40:
கலைஞர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியபோது 23 வயது இளைஞர்.<ref name=":0">{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24644321.ece | title=அஞ்சலி: படைப்பாளிக்குள் ஒரு போராளி | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஆகத்து 10 | accessdate=10 ஆகத்து 2018 | author=ஆர்.சி.ஜெயந்தன்}}</ref>
 
தனது ‘நெஞ்சுக்கு‘[[நெஞ்சுக்கு நீதி’நீதி (நூல்)|நெஞ்சுக்கு நீதி]]’ நூலில் கலைஞர் [[மு. கருணாநிதி|மு.கருணாநிதி]] இப்படி நினைவு கூர்ந்திருக்கிறார் - “ஓராண்டு காலம் ’குடியரசு’ அலுவலகத்தில் பணியாற்றி, பெரியாரிடம் கல்வி கற்கும் மாணவனாக இருந்தேன். அதற்குப் பிறகு கோவையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு. திரைப்படத்துக்கு வசனம் எழுத வேண்டும் என்ற அழைப்பு. அதை அனுப்பியவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி.
 
என்னுடைய நண்பர் துணையுடன் கோவை சென்று சாமியைச் சந்திந்தேன். ‘கோவை ஜுபிடர் நிறுவனம் எடுக்கவிருக்கும் ‘ராஜகுமாரி’ என்ற படத்துக்கு வசனம் எழுத வேண்டும்’ என்றார். இதை உடனடியாக பெரியாரிடம் தெரிவித்தேன். “போய் வா” என்று விடைகொடுத்தார்."<ref>{{Cite book|title=நெஞ்சுக்கு நீதி|volume=1|author=கலைஞர் மு. கருணாநிதி|publisher=திருமகள் நிலையம்}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ராஜகுமாரி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது