பாய்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
மேலே உள்ள படத்தில் [[படிமம்:திண்மபாய்மஒப்பு.png|thumb|500px|நறுக்கு விசை பாய்மத்தின் மீது செலுத்தப்படும் பொழுது ஏற்படும் மாற்றத்தினை மேலேயுள்ள படத்தில் காணலாம். காலத்தின்கண் பாய்மம் நறுக்கு விசை செலுத்துகின்ற வரையில் உருமாறிக்கொண்டே இருக்கும். இதே நறுக்கு விசை திண்மப் பொருள் மீது செலுத்தப்படும் பொழுது அப்பொருள் ஒரு அளவிற்கு உருமாறி அத்துடன் நின்றுவிடும். இதனையும் மேலே உள்ள படத்தினில் காணலாம். படத்தில் அம்புக் குறிகள் நறுக்கு விசை செலுத்தப்படுவதைக் குறிக்கின்றன.]]
 
ஒரு பொருள், நறுக்கு விசை தன் மேல் செலுத்தப்படும் பொழுது தொடர்ந்து தன் உரு மாறிக் கொண்டே இருந்தால் அதனை '''பாய்மம்''' என்று கொள்ளலாம்.
[[படிமம்:திண்மபாய்மஒப்பு.png]]
 
 
மேலே உள்ள படத்தில் நறுக்கு விசை பாய்மத்தின் மீது செலுத்தப்படும் பொழுது ஏற்படும் மாற்றத்தினை காணலாம். காலத்தின்கண் பாய்மம் நறுக்கு விசை செலுத்துகின்ற வரையில் உருமாறிக்கொண்டே இருக்கும். இதே நறுக்கு விசை திண்மப் பொருள் மீது செலுத்தப்படும் பொழுது அப்பொருள் ஒரு அளவிற்கு உருமாறி அத்துடன் நின்றுவிடும். இதனையும் மேலே உள்ள படத்தினில் காணலாம். படத்தில் அம்புக் குறிகள் நறுக்கு விசை செலுத்தப்படுவதைக் குறிக்கின்றன.
{{stub}}
 
[[பகுப்பு:பாய்ம இயல்|பா ]]
[[பகுப்பு:இயற்பியல்]]
 
"https://ta.wikipedia.org/wiki/பாய்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது