'''தினேஷ்குமார் பொன்னுசாமி''' (ஆங்கிலத்தில் Dineshkumar Ponnusamy), மருத்துவத் துறை சார்ந்த [[வன்பொருள்]],[[மென்பொருள்]], [[கதிர்வீச்சு]] கட்டமைப்பாளர். விக்கியை பல [[மொழி|மொழிகளில்]] பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துபவன். [[மின்னணுவியல்]] மற்றும் [[தொலைத்தொடர்பு]] [[பொறியியல் | பொறியியலில்]] இளங்கலை பட்டமும் [[பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் |பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தில்]] [[மென்பொருட் பொறியியல் | மென்பொருட் பொறியியலில்]] முதுகலைப் பட்டமும் பெற்றுள்ள நான், எனக்கு தெரிந்த, என்னை சுற்றியுள்ளவைகளை கட்டுரைகளாக மாற்ற என்னுடைய சிறிய [[சிறப்பு:Contributions/Dineshkumar_Ponnusamy | பங்களிப்பு]] இருக்கும்; சில கட்டுரைகளை தொடங்கியும் உள்ளேன்.