பேச்சு:ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அவதானம் என்னும் சொல் பற்றி
வரிசை 18:
*அவதானி² avatāṉi
, n. < ava-dhānin. 1. Attentive person; கவனிப்புள்ளவன். 2. Title of one who is well versed in the Vēdas; வேதங் களில் தேர்ச்சிபெற்றவன்.
==========================================================
 
பொதுவாக கூர்ந்து கவனித்தல் என்ற பொருள்.
{{unsigned|62.31.227.9}}
 
-----------------------------
//பொதுவாக கூர்ந்து கவனித்தல் என்ற பொருள்.// என்ற பொருளைச் சென்னை அகரமுதலி தரவில்லை. மனப்பாடம் செய்தல், நினைவுகொள்ளுதல் என்பதே அடிக்கருத்தாக உள்ளது. அவதானி என்னும் ஒரேயொரு சொல்லுக்கு கவனிப்புள்ளவன் என்று பொருள் கொடுத்துள்ளது (இதுகூட, அஷ்டாவதானி, சதாவதானி என்னும் சொற்களில் வழங்கும் ஒரு பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவதானித்தல் என்பது பல பணிகளை எதன் பின் எது வருதல் வேண்டும் என்று ''நினைவில் வைத்துக்கொண்டே'' வியப்பூட்டும் வகையில் பணிகளை தவறாது செய்வதற்கு வழங்கும் சொல். இதிலும்'' நினைவுகொள்ளுதல், மறவாமல்'', தவறாமல் செய்தல் என்பதே உட்பொருள்), .இது observe அல்ல. ஆங்கிலத்திலே observe என்னும் சொல்லின் பொருள் கூர்ந்து பார்த்தல் (''நிகழ்வதை'' உற்று அறிதல், காண்தல்). ''நினைவு கொள்தல் அல்ல''. ஆனால், இலங்கைத் தமிழர்கள் கூர்ந்து பார்த்தல், கூர்பார்வையுடன் இருத்தல், சூழுணர்வுடன் பார்த்தல் என்னும் பொருளில் ஆள்வதாகத்தான் நான் உணர்கின்றேன். மயூரநாதன், கனகு போன்றவர்கள் அவதானித்தல் என்னும் சொல்லை எப்பொருளில் பொதுவாக இலங்கையில் ஆள்கிறார்கள் என்று தெரிவித்தால் பயனுடையதாக இருக்கும். செ.அ.முதலி தரும் பொருள் இங்கு இருக்கவேண்டிய பொருளுக்குப் பொருந்தாதது என்று நினைக்கிறேன். --[[பயனர்:செல்வா|செல்வா]] 15:32, 19 அக்டோபர் 2008 (UTC)
Return to "ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி" page.