காயத்ரி மந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎காயத்ரி மந்திரம்: இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
கலைத் துறையிலும் பிரபலமான மந்திரம்.(காயத்ரி மந்திரத்தை..பாடல்) தினசரி உச்சாடனம் வழக்கமாக இருந்தது வருகிறது[[File:The "Gayatri mantra" has been personified into a goddess.jpg|thumb|right|250px|காயத்திரி அம்மன்]]
 
'''காயத்திரி மந்திரம்''' எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது.<ref>"Designated as sāvitrī, or gāyatrī, throughout Vedic and Sanskrit literature". M. Bloomfield, [http://www.archive.org/details/vedicconcordance00bloouoft ''A Vedic Concordance''], Harvard Oriental Series, Vol. 10, Cambridge Mass. 1906, p.392b.</ref>.[[விசுவாமித்திரர்]] என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் ([[ரிக் வேதம்|ரிக் வேதத்தின்]]) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10) <ref>[http://www.sacred-texts.com/hin/rigveda/rv03062.htm Rig Veda, tr. by Ralph T.H. Griffith, (1896), at sacred-texts.com]</ref> உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிரார்த்தனையாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/காயத்ரி_மந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது