வியாசர் விருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
===1.கணபதிராயசம்===
வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதிய நிகழ்வை குறிப்பிடுகின்ற அத்தியாயம் ஆகும். கூடவே இந்த அத்தியாயத்தில் மகாபாரதக் கதைச் சுருக்கத்தை குறிப்பிடுகின்றார் ராஜாஜி.
 
==2. [[தேவவிரதன்]]==
சந்தனு கங்காதேவியிடம் அவள் யாரென்று தெரியாமல் காதல் கொண்டு தன்னை மணந்து கொள்ள வேண்டுகிறான். அதற்கு கங்காதேவி தன்னை யார் என்று கேட்கக் கூடாது என்றும் தான் எதைச் செய்தாலும் அதைப் பற்றியும் கேட்கக்கூடாது என்றும் அவ்வாறு கேட்டால் தான் அவரை விட்டு பிரிந்து போய் விடுவேன் என்றும் நிபந்தனை விதிக்கிறாள்.
3. பீஷ்ம சபதம்
4. அம்பையும் பீஷ்மரும்
"https://ta.wikipedia.org/wiki/வியாசர்_விருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது