கர்ணபாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

83 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(புதிய கட்டுரை உருவாக்கம்)
அடையாளம்: 2017 source edit
 
{{தொகுக்கப்படுகிறது}}
'''கர்ணபாரம்''' என்பது ஒரு [[சமசுகிருதம்|சமஸ்கிருத]] நாடகமாகும். இந்நாடகம் ''பாசா'' என்பவர் எழுதிய ஓரங்க நாடகமாகும். மஹாபாரதத்திலுள்ள [[கர்ணன்|கர்ணனின்]] மனவோட்டத்தினைச் சொல்லும் வண்ணமும் கர்ணனின் பார்வையில் மாறுபட்ட முறையில் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. சோகமான பாகங்களை மேடையில் காட்டாதவாறு வீரம்மிக்க, தாராளமான, நீதியுள்ள கர்ணன் போர்க்களத்தை நோக்கி சவாரி செய்வதை கர்ணபாரம் காட்டுகிறது. இந்த நாடகத்தின் அடிப்படை மகாபாரதம் ஆகும்.
 
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3019179" இருந்து மீள்விக்கப்பட்டது