தேவி உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 10:
 
==வரலாறு ==
டிரினிட்டி பல்கலைக்கழகத்தின் மத பேராசிரியரான ''சீவர் மெக்கன்சி பிரவுன்'' இந்த முக்கியமான தாந்த்ரீக மற்றும் சக்தி உரை (தேவி உபநிடதம்) பொ.ச. ஒன்பதாம் மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இயற்றப்பட்டிருக்கலாம் என்கிறார்.<ref>[https://new.trinity.edu/faculty/c-mackenzie-brown C Mackenzie Brown] {{Webarchive|url=https://web.archive.org/web/20160609235519/https://new.trinity.edu/faculty/c-mackenzie-brown |date=2016-06-09 }} Trinity University, Department of Religion, Texas (2015)</ref>{{Sfn|Brown|1998|pp=25-26}} மொத்தமுள்ள 108 உபநிஷதங்களில் 81 ஆவதாக பட்டியலிடப்பட்டுள்ளது. தேவி உபநிஷதm ஐந்து ''அதர்வஷிராஸ்'' உபநிஷதங்களின் ஒரு பகுதியாகும். அவை ஒவ்வொன்றும் கணபதி, நாராயணா, ருத்ரா, சூர்யா மற்றும் தேவி ஆகிய ஐந்து முக்கிய தெய்வங்கள் அல்லது சன்னதிகளின் (பஞ்சாயத்தானன்) பெயரிடப்பட்டுள்ளன. இவற்றின் தத்துவங்கள் திரிபுரா உபநிஷத், பஹ்ரிச்சா உபநிஷத், மற்றும் குஹயாகல உபநிஷத் ஆகியவற்றிலும் காணப்படுகிறது.
 
==அடித்தளம் மற்றும் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தேவி_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது