தேவி உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
மேற்கோள் சேர்த்தல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
'''தேவி உபநிஷதம்''' ([[சமசுகிருதம்|சமஸ்கிருதம்]] : देवी उपनिषत्, [[ஆங்கிலம்]]:Devi Upanishad), இந்து மதத்தின் உபநிஷதங்களில் சிறிய ஒன்றாகும்.{{Sfn|Ramamoorthy|Nome|2000|p=19}} இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட உரைகளைக் கொண்டுள்ளது. [[அதர்வண வேதம்|அதர்வண வேதத்துடன்]] இணைக்கப்பட்டுள்ள 19 உபநிஷங்களில் ''தேவி உபநிஷதமும்'' ஒன்றாகும். இது எட்டு சக்தி உபநிடதங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது வேதாந்த இலக்கியத் தொகுப்பின் ஒரு பகுதியாகும். தேவி உபநிஷதம் இந்து மதத்தின் தத்துவக் கருத்துக்களை முன்வைக்கிறது.
 
''தேவி உபநிஷத'' உரை பொ.ச. 9 முதல் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இயற்றப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது மகாதேவியை அனைத்து தெய்வங்களாகவும் குறிக்கிறது. தேவி உபநிஷத் என்பது முக்கியமான ஐந்து அதர்வாஷிர உபநிஷதங்களின் ஒரு பகுதியாகும். [[தாந்திரீகம்]] மற்றும் ஷக்தா தத்துவ மரபுகளுக்கு மிக முக்கியமானதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/தேவி_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது