சொல்லத்தான் நினைக்கிறேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 28:
}}
'''''சொல்லத்தான் நினைக்கிறேன்''''' என்பது [[1973]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. பாலச்சந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவகுமார்]], [[கமல்ஹாசன்]], [[ஸ்ரீவித்யா]], [[ஜெயசித்ரா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாடல்களை [[கவிஞர் வாலி]] எழுதினார். இப்படத்தில் இடம்பெறும் ''சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தால் துடிக்கிறேன்'' என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
 
இத்திரைப்படமானது மணியன் எழுதிய ''இலவு காத்த கிளி'' என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.<ref>{{Cite news |date=6 ஏப்ரல் 2015 |title=நாவல்கள், திரைப்படங்களாக உருமாறும்போது... |work=[[தினமணி]] |url=https://www.dinamani.com/editorial-articles/special-stories/2015/apr/06/நாவல்கள்-திரைப்படங்களாக-உர-1094199.html}}</ref><ref>{{Cite web |url=https://thamizhstudio.com/Koodu/thodargal_8_21.php |title=இறுதியாகச் சிலர்... |work=thamizhstudio.com}}</ref>
 
== நடிப்பு ==
வரி 81 ⟶ 83:
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|0155191}}
 
{{கைலாசம் பாலசந்தர் |state=autocollapse}}
 
"https://ta.wikipedia.org/wiki/சொல்லத்தான்_நினைக்கிறேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது