லங்காராம: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
new pic
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Lankarama_Dagaba_in_AnuradhapuraSL Anuradhapura asv2020-01 img33 Lankarama Stupa.JPGjpg|thumb|லங்காராம தாதுகோபுரம்.]]
[[Image:Eth_Pokuna_in_Anuradhapuraya.JPG|right|thumb|"எத் பொக்குண" (யானைக் குளம்).]]
'''லங்காராம''' என்பது இலங்கையின் பண்டைய தலைநகரமான அனுராதபுரத்துக்கு அண்மையில் கல்கெபக்கட என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு [[தாதுகோபுரம்]] ஆகும். இது [[வட்டகாமினி அபய]] (வலகம்பா) என்னும் அரசனால் கிமு முதலாம் நூற்றாண்டில் கட்டுவிக்கப்பட்டது. இத் தாதுகோபுரத்தின் பழைய வடிவம் பற்றி எதுவும் தெரியவில்லை. தற்போதுள்ள தாதுகோபுரம் பிற்காலத்தில் பெருமளவு திருத்தத்துக்கு உள்ளான வடிவம். இதனைச் சுற்றி பழங்காலத்துத் தூண்களின் [[அழிபாடு]]கள் காணப்படுகின்றன. இவை அமைந்துள்ள விதத்தில் இருந்து, அக்காலத்தில் இத் தாதுகோபுரத்தை மூடி "[[வட்டதாகே]]" என அழைக்கப்படும் ஒரு வட்ட வடிவிலான கட்டிடம் இருந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. தாது கோபுரத்தைச் சூழவுள்ள மேடை நிலத்திலிருந்து 10 அடி (3 மீட்டர்) உயரத்தில் உள்ளது. தாதுகோபுரம் 45 அடி (14 மீட்டர்) [[விட்டம்]] கொண்டது. சூழவுள்ள மேடையின் விட்டம் 1332 அடி (406 மீட்டர்).
"https://ta.wikipedia.org/wiki/லங்காராம" இலிருந்து மீள்விக்கப்பட்டது