உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox person|name=விஜய் (Vijay Beemanadan)|image=|birth_name=விஜய் பீமநாதன்|birth_date={{Birth date and age|1985|08|19}}|birth_place=[[புதுச்சேரி]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[இந்தியா]]|occupation=[[பொறியாளர்]]}}அனைவருக்கும் வணக்கம்.
 
[[சுப்பிரமணிய பாரதி|மகாகவி பாரதியார்]] வாழ்ந்த, [[பாரதிதாசன்]] பிறந்த [[புதுச்சேரி]]<nowiki/>யில் பிறந்தவன் நான். புதுவை பொறியியல் கல்லூரியில் '''இயந்திர பொறியியல்''' பயின்று, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கடந்த 1113 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இதுவரை 10 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்துள்ளேன். கடந்த 6 ஆண்டுகளாகத் தமிழ் மொழிபெயர்ப்பிலும், சிறுகதை எழுதுவதிலும் அதிக நாட்டம் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடாக நான் எழுதிய சிறுகதைகளின் பெயர்கள் பின்வருமாறு.
 
* குப்பைத் தொட்டி
வரிசை 11:
* விடாது வினை
* களவு போகும் கடல்
* ஏ.டி.எம். பின் (https://vijaybeemanadan.blogspot.com/2020/07/atm-pin-tamil-crime-suspense-short-story.html)
* ரூப்யகம் (''எழுதிக்கொண்டிருக்கிறேன்'')
* பிறப்பு ரத்து
* ரூப்யகம்*
* தூண்டில் தீவு*
 
<nowiki>* ரூப்யகம் (</nowiki>''எழுதிக்கொண்டிருக்கிறேன்'')
''(கூடிய விரைவில் மேலே உள்ள கதைகளின் இணைப்புகள் (links) தரப்படும்)''
 
2019 துவக்கத்தில் நிகழ்ந்த விக்கிபீடியா புதுப்பயனர் போட்டியில் பங்குகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Pvbnadan" இலிருந்து மீள்விக்கப்பட்டது