தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 55:
*[[ஜனதா கட்சி|ஜனதாகட்சி]] தலைவர்களுள் ஒருவரான [[பிஜு பட்நாயக்]] அவர்கள் [[அதிமுக]]-[[திமுக]] இடையே சமரசம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டார். அதில் [[இந்திரா காந்தி]]யின் [[இந்திரா காங்கிரசு|இந்தியா காங்கிரசு]]கட்சிக்கு எதிராக [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆரையும்]]-[[மு. கருணாநிதி|கருணாநிதி]]யையும் ஓரே கட்சியாக திரட்ட முயன்றார்.
 
*ஆனால் இந்த ஒப்பந்தத்திற்க்கு [[எம். ஜி. ஆர்]] நானும் [[மு. கருணாநிதி|கருணாநிதியும்]] ஒரே கட்சியில் இணைந்தால் நான் ஆரம்பித்த [[அதிமுக]] கட்சியை எனதுஅதன் தாய் கட்சியான [[திமுக|திமுகாவில்]] இணைந்து செயல்படும் என்றும் அதே போல் தலைவர் பொறுப்பையும் [[மு. கருணாநிதி]] வசமே ஒப்படைக்கபடும் என்று அறிவித்தவுடன் [[மு. கருணாநிதி]] அவர்களும் தனது [[திமுக]] கட்சியில் [[எம். ஜி. ஆர்]] இணைவதால் துணை முதலமைச்சர் மற்றும் கட்சியின் செயலாளர் பொறுப்பும் தருகிறேன் என்று பெருந்தன்மையாக அறிவித்தார்.
 
*ஆனால் [[அதிமுக]]வை சார்ந்த மற்ற அமைச்சர்கள் தான் வகித்திருந்த பதவிகள் பரிபோகும் என்ற பயத்தாளும் [[திமுக]]வில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]]-[[எம். ஜி. ஆர்]] இணைந்தால் மிகவும் கண்டிப்பான ஆட்சியாக இருக்கும் என்பதால் அன்றைய [[அதிமுக]] அமைச்சராக இருந்த [[பண்ருட்டி இராமச்சந்திரன்]] அவர்கள் தலையீட்டால் [[எம். ஜி. ஆர்]] சுயமரியாதை சுடர் என்றும் அவர் [[பெரியார்]] வழி வந்தவர் அதனால் ஒரு போதும் தன்னை வெளியேற்றிய கட்சியான [[திமுக]]வில் இணைய மாட்டார் என்ற அறிவிப்பால் [[அதிமுக]]-[[திமுக]] ஒரே கட்சியாகும். முயற்சி தோல்வியடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1980" இலிருந்து மீள்விக்கப்பட்டது