மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 107:
===பால்க்===
டொலுயின் இராணுவமானது சுமார் 50,000 வீரர்களை கொண்டிருந்தது. இந்த ராணுவத்தின் நடுப்பகுதி மங்கோலிய வீரர்களை உள்ளடக்கியிருந்தது (மங்கோலிய வீரர்களின் எண்ணிக்கை சுமார் 7,000 என சில மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன<ref name=Stubbs>Stubbs, Kim. ''Facing the Wrath of Khan.''</ref>{{full citation needed|date=March 2018}}) இந்த ராணுவத்தில் பெரும்பாலானவர்கள் துருக்கியர்கள், சீனா மற்றும் மங்கோலியாவில் வெல்லப்பட்ட மக்கள் என அயல்நாட்டு வீரர்களாக இருந்தனர். மேலும் இந்த ராணுவத்தில் "நெருப்பைக் கக்கும் கனரக அம்புகளை செய்யக்கூடிய 3,000 இயந்திரங்கள், 300 கவண்கள், நாப்தாவால் நிரப்பப்பட்ட பானைகளை எரியக்கூடிய 700 மங்கோநெல்கள், 4,000 ஏணிகள், அகழிகளை மூடுவதற்காக 2,500 மண் மூட்டைகள்" ஆகியவை இருந்தன.<ref name="Prawdin"/> முதலில் வீழ்ந்த முதல் நகரங்கள் தெர்மெஸ் மற்றும் பிறகு பால்க் ஆகும்.
 
===மெர்வ்===
டொலுயின் ராணுவத்திற்கு வீழ்ந்த முக்கிய நகரம் மெர்வ் ஆகும். ஜுவய்னி மெர்வை பற்றி எழுதியதாவது: "குராசானின் நிலப்பகுதிகளிலேயே சிறந்த பகுதியாக இருந்தது. அமைதி மற்றும் பாதுகாப்பு பறவையானது அதன் எல்லைகளுக்கு மேல் பறந்தது. அங்கிருந்த தலைவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாத மழை துளிகளுடன் போட்டியிட்டது. அதன் நிலமானது சொர்க்கத்துடன் போட்டியிட்டது."<ref name="Stubbs"/> மெர்வின் கோட்டை காவல் படையினரின் எண்ணிக்கை வெறும் 12,000 வீரர்களே ஆவர். மேலும் நகரமானது கிழக்குப் பகுதியில் இருந்த குவாரசமியாவில் இருந்து வந்த அகதிகளால் நிரம்பியது. முதல் 6 நாட்களுக்கு டொலுய் நகரத்தை முற்றுகையிட்டார். ஏழாம் நாள் நகரத்தை தாக்க ஆரம்பித்தார். எனினும் கோட்டை காவல் படையினர் தாக்குதலை முறியடித்து, மங்கோலியர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அதே முறையில் கோட்டை காவல்படையினர் நகரத்திற்குள் திரும்ப கட்டாயப்படுத்தப்பட்டனர். அடுத்த நாள் உயிருடன் வாழ அனுமதிக்கப்படுவர் என்ற டொலுயின் வாக்குறுதி அடிப்படையில் நகரத்தின் ஆளுநர் நகரத்தை சரணடைய வைத்தார். ஆனால் நகரம் ஒப்படைக்கப்பட்ட உடனேயே சரணடைந்த ஒவ்வொருவரையும் டொலுய் கொல்ல ஆரம்பித்தார். ஊர்கெஞ்ச் படுகொலையை விட மெர்வ் படுகொலையானது எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
==உசாத்துணை==