"விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சஞ்சீவி சிவகுமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
 
[[படிமம்:Sivakumar.png|thump|right]]
[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] , இலங்கை, [[கல்முனை]]யைச் சேர்ந்தவர். வேளாண் துறையில் பட்டப்படிப்பு முடித்து, பல்கலைக்கழக முதுநிலை உதவிப்பிரதிப் பதிவாளராகப் பணியாற்றுகின்றார். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். [[காலநிலை மாற்றம்]], [[முதியோர் சுகாதாரம்]], [[மரபியல் நோய்]], [[தமிழ் பெயரிடல்]], [[தோப்புக்கரணம்]], [[சாய்தளம்]], [[இந்துக்களின் ஓவியக் கலை மரபு]],
[[நையாண்டிப் பாடல்]], [[இலங்கையில் கல்வி]], [[கதைப்பாடல்]] என்பன இவர் தொடக்கிய கட்டுரைகளில் சில. இவர் தமிழ் விக்கிப்பீடியா 2011-12 இல் நடாத்திய தமிழ் விக்கி ஊடகப் போட்டிகளில் இணைப்பாளர்களில் ஒருவராகச் செயற்பட்டார்.
9,564

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3026581" இருந்து மீள்விக்கப்பட்டது