அந்தோனி மரிய கிளாரட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 29:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
அந்தோனி கிளாரட் ஸ்பெயினின் சல்லியந்து நகரில் ஒரு [[நெசவு]]த் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தார். பிரந்தபிறந்த கிராமத்திலேயே ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் தனது 12வது அகவையில் நெசவூத் தொழிலைக் கற்றுக் கொண்டார். அங்கிருந்து [[பார்சிலோனா]] நகருக்கு சென்றார். 20வது அகவை வரை அங்கேயே தங்கியிருந்து நெசவுத் தொழிலில் சிறப்புப் பயிற்சி பெற்றார். ஓய்வு நேரங்களில் [[இலத்தீன்]], மற்றும் [[பிரெஞ்சு]] மொழிகளைக் கற்கலானார்.
சமய வாழ்க்கையில் இவர் பெரிதும் நாட்டம் கொண்டவராய், பார்சிலோனாவை விட்டுப் புறப்பட்டு [[1829]] ஆம் ஆண்டில் [[விக்]] என்ற இடத்தில் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] சமயக் கல்விக்கூடம் ஒன்றில் சேர்ந்தார். [[1835]] ஆம் ஆண்டு [[ஜூன் 13]] இல் குருப்பட்டம் பெற்றார். தொடர்ந்து [[1839]] வரை [[வேதவியல்]] படித்துத் தேறினார். கட்டலோனியாவிலும் [[கனேரி தீவுகள்|கனேரி தீவு]]களிலும் மறைப்போதகப் பணிப்பயணங்களை கால்நடையாகவே மேற்கொண்டார்.
வரிசை 38:
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.thinakkural.com/news/2008/10/24/articles_page60517.htm புனித அந்தோனி மரிய கிளாரட்]
*[http://www.claret.org/en/claret/biblioteca/autobio_claret.pdf ''Autobiography of St. Anthony Mary Claret'']
* [http://www.claret.org/en/claret/biblioteca/autobio_claret.pdf ''புனித அந்தோனி மரிய கிளாரட்டின் வாழ்க்கை வரலாறு''] - {{ஆ}}
* [http://www.claretians.org/site/PageServer?pagename=clr_homepage கிளரீசியர்கள்] - {{ஆ}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/அந்தோனி_மரிய_கிளாரட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது