மங்கோலியர்களின் சின் வம்சப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 77:
 
== மங்கோலிய கொள்கைகள் ==
மங்கோலிய படுகொலைகளால் வடக்கு சீனாவின் மக்கள் தொகையில் குறைவு ஏற்பட்டது என்பதை ஜேம்ஸ் வாட்சன்வாட்டர்சன் கவனத்துடன் கூற வேண்டும் என்கிறார். ஏனெனில் பெரும்பாலான மக்கள் தெற்கு சாங் அரசமரபால் ஆளப்பட்ட தெற்கு சீனாவிற்கு இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது, விவசாய மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதால் நோய் மற்றும் பஞ்சத்தால் இறந்திருக்கலாம்.<ref>{{cite book |last1=Waterson |first1=James |title=Defending Heaven: China's Mongol Wars, 1209-1370 |date=2013 |publisher=Casemate Publishers |isbn=1783469439 |url=https://books.google.com/books?id=DtTLDwAAQBAJ&pg=PT88&dq=how+many+simply+slaughtered+died+result+damage+agricultural+infrastructure&hl=en&sa=X&ved=0ahUKEwii6ay9uo7pAhX_lnIEHQrEBscQ6AEIJTAA#v=onepage&q=how%20many%20simply%20slaughtered%20died%20result%20damage%20agricultural%20infrastructure&f=false}}</ref> மங்கோலியர்கள் நகரங்கள் சரணடைந்தால் அவற்றிற்கு படுகொலை மற்றும் சூறையாடலில் இருந்து விலக்கு அளித்தனர். கைபெங் நகரமானது சூ லியால் சுபுதையிடம் சரணடைய வைக்கப்பட்டது. சூறையாடலிலிருந்து தப்பித்தது.<ref>{{cite book |last1=Waterson |first1=James |title=Defending Heaven: China's Mongol Wars, 1209-1370 |date=2013 |publisher=Casemate Publishers |isbn=1783469439 |url=https://books.google.com/books?id=DtTLDwAAQBAJ&pg=PT92&dq=xu+li+victim+fellow+clan&hl=en&sa=X&ved=0ahUKEwj0tP-vuo7pAhXzhXIEHb2rAasQ6AEIJTAA#v=onepage&q=xu%20li%20victim%20fellow%20clan&f=false}}</ref> ஹங்சோ நகரமானது லி டிங்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. லி டிங்சி தெற்கு சாங் அரசமரபால் கொல்லப்பட்டார். லி டிங்சிக்கு அடுத்த இடத்தில் இருந்தவரால் அந்நகரம் பயன் இடம் சரணடையவைக்கப்பட்டது.<ref>{{cite book |last1=Waterson |first1=James |title=Defending Heaven: China's Mongol Wars, 1209-1370 |date=2013 |publisher=Casemate Publishers |isbn=1783469439 |url=https://books.google.com/books?id=DtTLDwAAQBAJ&pg=PT230&dq=wen+tianxiang+man&hl=en&sa=X&ved=0ahUKEwjGi9aKrY7pAhWHgXIEHRMfDe8Q6AEIOzAD#v=onepage&q=wen%20tianxiang%20man&f=false}}</ref> சரணடைந்ததால் ஹங்சோ நகரத்திற்கு சூறையாடலிலிருந்து குப்லாய் கானால் விலக்கு அளிக்கப்பட்டது.<ref>{{cite book |last1=Balfour |first1=Alan H. |last2=Zheng |first2=Shiling |editor1-last=Balfour |editor1-first=Alan H. |title=Shanghai |date=2002 |publisher=Wiley-Academy |isbn=0471877336 |page=25 |edition=illustrated |url=https://books.google.com/books?id=OL8YAAAAYAAJ&q=jin+abandoned+kaifeng+beijing&dq=jin+abandoned+kaifeng+beijing&hl=en&sa=X&ved=0ahUKEwix14TGuo7pAhXPoHIEHayKA5QQ6AEIWjAH}}</ref> ஆன் சீனர் மற்றும் கிதான் வீரர்கள் சுரசன் சின் அரசுக்கு எதிராக செங்கிஸ்கானிடம் கூட்டம் கூட்டமாக போய் சேர்ந்தனர்.<ref>{{cite book |last1=Waterson |first1=James |title=Defending Heaven: China's Mongol Wars, 1209-1370 |date=2013 |publisher=Casemate Publishers |isbn=1783469439 |url=https://books.google.com/books?id=DtTLDwAAQBAJ&pg=PT84&dq=virtually+all+allegiance+enrol+deserters&hl=en&sa=X&ved=0ahUKEwjB7omAsI7pAhV-mXIEHaD3DZAQ6AEILTAB#v=onepage&q=virtually%20all%20allegiance%20enrol%20deserters&f=false}}</ref> சரணடைந்த பட்டணங்களுக்கு சூறையாடல் மற்றும் படுகொலையில் இருந்து குப்லாய் கான் விலக்கு அளித்தார்.<ref>{{cite book |last1=Coatsworth |first1=John |last2=Cole |first2=Juan Ricardo |last3=Hanagan |first3=Michael P. |last4=Perdue |first4=Peter C. |last5=Tilly |first5=Charles |last6=Tilly |first6=Louise |title=Global Connections |date=2015 |publisher=Cambridge University Press |isbn=0521191890 |page=356 |volume=Volume 1 of Global Connections: Politics, Exchange, and Social Life in World History |edition=illustrated |url=https://books.google.com/books?id=rBh2BgAAQBAJ&pg=PA356&dq=song+jin+200+miles+mongols&hl=en&sa=X&ved=0ahUKEwj0ipvdq47pAhXllnIEHWcPAn4Q6AEIRDAE#v=onepage&q=song%20jin%20200%20miles%20mongols&f=false}}</ref> சின் அரசமரபினர் தங்களது முதன்மை தலைநகரத்தை பெய்ஜிங்கில் இருந்து தெற்கே கைபெங்கிற்கு மாற்றியபோது கிதான்கள் தங்களது மஞ்சூரிய தாயகத்திலிருந்து தயக்கத்துடன் வெளியேறினர். மங்கோலியர்களுடன் அணி சேர்ந்தனர்.<ref>{{cite book |last1=Man |first1=John |title=Genghis Khan: Life, Death, and Resurrection |date=2013 |publisher=Macmillan |isbn=1466861568 |url=https://books.google.com/books?id=0eEKAgAAQBAJ&pg=PT164&dq=jin+abandoned+kaifeng+beijing&hl=en&sa=X&ved=0ahUKEwjt99vtrI7pAhXLlHIEHUY7CBEQ6AEIRjAE#v=onepage&q=jin%20abandoned%20kaifeng%20beijing&f=false}}</ref>
 
சின் அரசமரபுக்கு எதிராக போர் புரிய பல ஆன் சீனர்கள் மற்றும் கிதான்கள் மங்கோலியர்கள் பக்கம் சேர்ந்தனர். இரண்டு ஆன் சீன தலைவர்களான சி டியான்சே மற்றும் லியு ஹெய்மா (劉黑馬),<ref>{{cite book|title=Revue bibliographique de sinologie 2001|author=Collectif|year=2002|publisher=Éditions de l'École des hautes études en sciences sociales|page=147}}</ref> மற்றும் கிதான் சியாவோ சலா (蕭札剌) ஆகியோர் மங்கோலியர்கள் பக்கம் சேர்ந்தனர். மங்கோலிய ராணுவத்தில் மூன்று தியுமன்களுக்கு தலைமை தாங்கினார்.<ref>{{cite book|title=The Mechanics of Conquest and Governance: The Rise and Expansion of the Mongol Empire, 1185-1265|last=May|first=Timothy Michael|year=2004|publisher=University of Wisconsin--Madison|page=50}}</ref> லியு ஹெய்மா மற்றும் சி டியான்சே ஆகியோர் செங்கிஸ் கானுக்கு பின்வந்த ஒகோடி கானிடம் பணியாற்றினர்.<ref>{{cite book|title=Foundations and Limits of State Power in China|last=Schram|first=Stuart Reynolds|year=1987|publisher=European Science Foundation by School of Oriental and African Studies, University of London|page=130}}</ref> லியு ஹெய்மா மற்றும் சி டியான்சியாங் ஆகியோர் மேற்கு சியாவிற்கு எதிராக மங்கோலியர்களுக்காக ராணுவங்களை வழி நடத்தினர்.<ref>{{cite book|title=Rulers from the steppe: state formation on the Eurasian periphery|author1=Gary Seaman|author2=Daniel Marks|year=1991|publisher=Ethnographics Press, Center for Visual Anthropology, University of Southern California|page=175}}</ref> மொத்தம் நான்கு ஆன் தியுமன்கள் மற்றும் மூன்று கிதான் தியுமன்கள் ஒவ்வொன்றும் 10,000 துருப்புக்களுடன் இருந்தன. மூன்று கிதான் தளபதிகளான சிமோ பெய்தியர் (石抹孛迭兒), தபுயிர் (塔不已兒), மற்றும் சியாவோ சோங்சி (蕭重喜; சியாவோ சலாவின் மகன்) ஆகியோர் மூன்று கிதான் தியுமன்களையும், நான்கு ஆன் தளபதிகளான சங் ரோவு (張柔), யான் சி (嚴實), சி டியான்சே மற்றும் லியு ஹெய்மா ஆகியோர் நான்கு ஆன் தியுமன்களையும் ஒகோடி கானின் கீழ் தலைமை தாங்கினார்.<ref>{{cite web|url=http://d.wanfangdata.com.cn/periodical/xbsdxb-shkxb200106008|title=窝阔台汗己丑年汉军万户萧札剌考辨--兼论金元之际的汉地七万户 A Study of XIAO Zha-la the Han Army Commander of 10,000 Families in the Year of 1229 during the Period of Khan (O)gedei|work=wanfangdata.com.cn|accessdate=26 February 2017}}</ref><ref>{{cite web|url=http://www.nssd.org/articles/article_detail.aspx?id=5638208 |title=窝阔台汗己丑年汉军万户萧札剌考辨-兼论金元之际的汉地七万户-国家哲学社会科学学术期刊数据库 |publisher=Nssd.org |date= |accessdate=2018-02-26}}</ref><ref>https://zh.wikisource.org/zh-hant/新元史/卷146</ref><ref>{{cite web |url=http://www.klxsw.com/files/article/html/87/87953/23237374.html |title=Archived copy |accessdate=2016-05-03 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20160304095814/http://www.klxsw.com/files/article/html/87/87953/23237374.html |archivedate=2016-03-04 }}</ref> சி டியான்சே, சங் ரோவு, யான் சி, மற்றும் பிற ஆன் சீனர்கள் ஆகியோர் சின் அரசமரபில் பணியாற்றினர். மங்கோலியர்கள் பக்கம் அணி சேர்ந்தனர். புதிய மங்கோலிய அரசின் நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கு உதவி புரிந்தனர்.<ref>{{cite journal|title=A Recipe to Qubilai Qa'an on Governance: The Case of Chang Te-hui and Li Chih|last=Chan|first=Hok-Lam|year=1997|journal=Journal of the Royal Asiatic Society|volume=7|issue=2|publisher=Cambridge University Press|pages=257–83|doi=10.1017/S1356186300008877}}</ref>