பருத்திவீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
| name = பருத்திவீரன்
| image = fzsd.jpg|முதன்மை கதாபாத்திரம்
| director = [[அமீர் சுல்தான்]]
| producer = ஞானவேல்
| starring = கார்த்திக்சிவகுமார்<br />பிரியாமணி
வரிசை 11:
}}
 
'''பருத்திவீரன்''' [[2007]]ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். இது [[அமீர்]] இயக்கத்தில் [[கார்த்திக் சிவகுமார்]] (அறிமுகம்), [[பிரியாமணி]] முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வெளிவந்துள்ளது. இயக்குனர் அமீருக்கு இது மூன்றாவது படமாகும்.
 
==கதை==
வரிசை 17:
 
==தகவல்கள்==
* இது கார்த்திக் சிவகுமாரின் முதல் படம். இவர் நடிகர் சூர்யாவின்[[சூர்யா]]வின் தம்பியும், நடிகர் [[சிவகுமார்|சிவகுமாரின்]] மகனும் ஆவார்.
* இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் எவருக்கும் ''மேக்கப்'' (''Make up'') செய்யப்படவில்லை.
* முழுத் திரைப்படமும் மதுரையின் சுற்றுப்பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பருத்திவீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது