தேசிய ஜனநாயகக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
 
== வரலாறு ==
தேசிய ஜனநாயக் கூட்டணி [[1998]] ல் அறிவிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக [[1998]] ல் கூட்டணி அரசு அமைத்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து ஆதரவளித்த [[அ.இ.அ.தி.மு.க|அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] இழுபறியால் அக்கூட்டணி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்ள 13 மாதங்களில் [[பாஜக]] ஆட்சியை இழந்தது. பின்பு அந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தை சேர்ந்த [[அ.இ.அ.தி.மு.க|அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] பிரதான எதிர்கட்சியான தீவிர திராவிட தன்மைகொள்கை கொண்டஉடைய [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தனது ஆதரவை தர [[1999]] ஆம் ஆண்டு நடந்த நாடாளமன்ற தேர்தலில் அதிகப் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கூட்டணியாக மாறி [[பாஜக]] கட்சியின் பிரதமராக [[வாஜ்பாய்]] தலைமையில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன் பின் [[2004]] ல் அதன் எதிர்க்கட்சியான [[இந்தியக் காங்கிரஸ்|காங்கிரசு]] தலைமையில் அமைத்த கூட்டணியான [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]]யிடம் ஆட்சியை இழந்தது.
 
விடுதலைக்குப்பின் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைத்தது இதுவே முதல் முறை என்பதை தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிருபித்தது.
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_ஜனநாயகக்_கூட்டணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது