விசிறிவால் உள்ளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
துப்புரவு
வரிசை 2:
{{Speciesbox
| image = Gallinago gallinago a1.JPG
| image_caption = [[Fileபடிமம்:Common Snipe (Gallinago gallinago) (W GALLINAGO GALLINAGO R3 C5).ogg|thumb|center|Calls recorded in [[Hampshire]], England]]
| status = LC
| status_system = IUCN3.1
வரிசை 15:
''Capella gallinago''
}}
[[File:Common snipe fencepost.jpg|thumb|Common snipe fencepost|'''விசிறிவால் உள்ளான்''']]
[[File:Gallinago gallinago faeroeensis MHNT.ZOO.2010.11.116.1.jpg|thumb| ''Gallinago gallinago faeroeensis'']]
==உடலமைப்பு==
 
'''விசிறிவால் உள்ளான்''' ('''common snipe'''; '''Gallinago gallinago''') 27 செ.மீ. - கருப்பு. செம்பழுப்பு, வெளிர் மஞ்சள் கீற்றுக்களைக் கொண்ட செம்பழுப்பு உடலைக் கொண்டது. மார்பும் வயிறும் வெள்ளை நிறம். இது தரையில் அசையாது. படுத்திருக்கும் போது கண்டு கொள்வது கடினம்.
ஆங்கிலப்பெயர் :'''common snipe'''
 
== காணப்படும் பகுதிகள் ==
அறிவியல் பெயர் :'''''Gallinago gallinago'''''
 
27 செ.மீ. - கருப்பு. செம்பழுப்பு, வெளிர் மஞ்சள் கீற்றுக்களைக் கொண்ட செம்பழுப்பு உடலைக் கொண்டது. மார்பும் வயிறும் வெள்ளை நிறம். இது தரையில் அசையாது. படுத்திருக்கும் போது கண்டு கொள்வது கடினம்.
 
==காணப்படும் பகுதிகள்==
 
குளிர்காலத்தில் வலசைவரும் இது சேறும் ஈரமுமான தரையில் குளக்கரைகள், ஏரிகளிலிருந்து நீர் கசியும் குட்டைகள், அறுவடை முடிந்த நெல்வயல்கள் ஆகியவற்றினைச் சார்ந்து திரியும். ஊர்ப்புறங்களில் அமைந்த பெண்கள் குளிக்கவும் துணிகளைத் துவைக்கவும் செய்து கொண்டிருக்கும் குளங்குட்டைகளின் ஓரங்களில் கூட அச்சமின்றித் திரியக் காணலாம். தரையோடு ஒன்றியபடி கண்ணில் படாதபடி படுத்திருக்கும் இது, வேட்டைக்காரரால் மிதிபடும் அளவு அவர்கள் நெருங்கிய பின் குரல் கொடுத்தபடி எழுந்து பல கோணங்களில் திரும்பித் திரும்பிப் பறக்கும்.
 
== உணவு ==
 
காலை மாலை நேரங்களில் புழுபூச்சிகள், [[நத்தை]] ஆகியவற்றை இரையாகத் தேடும். வெயில் நேரத்தில் புல் கொத்து, புதர் ஆகியவற்றின் ஓரமாகப் படுத்து ஓய்வு கொள்ளும். மேகமூட்டமான மழைநாட்களில் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இரை தேடும்.
 
== மேற்கோள்கள் ==
<ref>'''வட்டமிடும் கழுகு''' -ச.முகமது அலி தடாகம் வெளியீடு</ref>
<ref>'''தமிழ்நாட்டுப் பறவைகள்''' முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:45</ref>
<ref name="காடு ">{{cite journal | url=https://www.panuval.com/kaadu-subscription | title=காடு- நவ- டிசம்பர் 2016 | author=www.panuval.com | year=2016 | month=november-december | pages=32,33}}</ref>
<ref name="wikipedia">{{cite web | url=https://en.wikipedia.org/wiki/Common_snipe | title=Common_snipe விசிறிவால் உள்ளான் | accessdate=27 செப்டம்பர் 2017}}</ref>
{{Reflist}}
 
[[பகுப்பு:பறவைகள்]]
[[பகுப்பு:முதுகெலும்பிகள்]]
[[பகுப்பு:பறவையியல்]]
[[பகுப்பு:நீர்ப் பறவைகள்]]
[[பகுப்பு:உள்ளான்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள்]]
[[பகுப்பு:இந்தியப் பறவைகள்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விசிறிவால்_உள்ளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது