பெட்வயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, ஃபெட்வயர் பக்கத்தை பெட்வயர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1:
'''பெட்வயர்''' (''Fedwire'', '''ஃபெட்வயர்''') என்பது ஒரு நிகழ்நேர மொத்தக் கடன் நிதி பரிமாற்ற அமைப்பு ஆகும். முன்னதாக இவ்வமைப்பு பெடரல் ரிசர்வ் வயர் நெட்வொர்க் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கிகளால் மின்னணு சாதனங்களைக் கொண்டு இப்பரிமாற்றம் இயக்கப்பட்டது. இப்பரிமாற்றத்தின் மூலம் 2009 ஆம் ஆண்டு மார்ச் 19 வரை 9,289 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள்பங்கேற்ப்பாளர்கள் பயனடைந்துள்ளனர்.<ref>[https://www.fededirectory.frb.org/download.cfm "Fedwire Participant Directory"], Federal Reserve Financial Services</ref> இசைவு பரிமாற்ற வங்கிகளிடை நிதிவழங்கல் திட்டத்துடன் இணைந்து தனியார் நிறுவனமான இசைவு பரிமாற்ற நிதிவழங்கு நிறுவனம் இதை இயக்கியது. பெரிய தொகை அல்லது காலம் சார்ந்த உள்நாடு மற்றும் அனைத்துலக நாடுகளின் பணப்பட்டுவாடாவை பெட்வயர் என்ற அமெரிக்க நிறுவனம் செய்யும். இவ்வசதியானது தேவைக்கேற்ப நீண்டு சுருங்கும் தன்மையுடைய நெகிழ்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில், டாட்-ஃபிராங்க் சட்டத்தின் VIII ஆவது தலைப்பின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டது. முக்கியமான முறையான நிதி சந்தையின் பயன்பாடு மத்திய வங்கிக் கூட்டமைப்பு மூலம் உயர்ந்த கட்டுப்பாட்டு ஆய்வுக்கு உட்பட்டது என்பது இதன் பொருளாகும்.<ref name=sifmu>{{cite web|title=Designated Financial Market Utilities (Last update: January 29, 2015)|url= http://www.federalreserve.gov/paymentsystems/designated_fmu_about.htm |website=[[Board of Governors of the Federal Reserve System]]| accessdate=10 March 2015}}</ref> பெட்வயர் பணப்பகிர்வு சேவையில் நாள்தோறும் சராசரி பண்டமாற்றம் 2007 ஆம் ஆண்டு தோராயமாக 2.7 டாலர் ட்ரில்லியனும், தினசரி பணம் வழங்கல் எண்ணிக்கை சராசரியாக 537,000 மும் ஆகும்.<ref>[http://www.federalreserve.gov/paymentsystems/fedfunds_ann.htm "Annual Data (1987–2009)"], Fedwire Funds Service, the Federal Reserve Board</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பெட்வயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது