கலினின்கிராத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 77:
'''கலினின்கிராத்''' (''Kaliningrad'', {{lang-rus|Калининград}}; முன்னாள்r [[ஜெர்மனி|செருமானியப்]] பெயர்: கோனிசுபர்க்; [[இத்திய மொழி]]: קעניגסבערג, ''கினிக்சுபர்க்'') என்பது [[உருசியா]]வின் [[கலினின்கிராத் மாகாணம்|கலினின்கிராத் மாகாணத்தின்]] நிருவாக மையம் ஆகும். கலினின்கிராத் மாகாணம் [[பால்டிக் கடல்]] பகுதியில் [[போலந்து]], [[லித்துவேனியா]] ஆகிய நாடுகளிடையே அமைந்துள்ள ஒரு உருசியப் புறநில ஆட்சிப் பகுதியாகும்.
 
ஐரோப்பிய [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலப்]] பகுதியில், இது துவாங்ஸ்தி என்ற பண்டைய [[புருசியா|புருசியக்]] குடியிருப்பாக இருந்தது. 1255 இல், வடக்கு [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்க்]] காலத்தில் புதிய கோட்டை கட்டப்பட்டது. இந்நகரம் புருசியாவின் குறுநிலம், மற்றும் கிழக்குப் புருசியா (இன்றைய [[செருமனி]]) ஆகியவற்றின் தலைநகராக விளங்கியது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] இந்நகரம் பெரும் அழிவுக்குள்ளானது. இது உருசிய நகரமான போது, இதன் குடிமக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 2010 கணக்கெடுப்பின் படி, இதன் மக்கல்தொகைமக்கள்தொகை 431,902 ஆகும்.2010Census
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/கலினின்கிராத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது