மகளிர் மட்டும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
}}
 
'''மகளிர் மட்டும்''' 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[நாசர் (நடிகர்)|நாசர்]], [[ரேவதி (நடிகை)|ரேவதி]], [[ஊர்வசி (நடிகை)|ஊர்வசி]], [[ரோகிணி (நடிகை)|ரோகிணி]] நடித்த இப்படத்தை [[சிங்கீதம் சீனிவாசராவ்]] இயக்கினார், [[கமல்ஹாசன்]] தயாரித்துள்ளார்.<ref>{{cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/156892-25-7.html |title=ஜானகி, பாப்பம்மா, சத்யா, மூக்கன்; 25-வது ஆண்டில் மகளிர் மட்டும் |date=25 பிப்ரவரி 2019 |publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |accessdate=14 செப்டம்பர் 2020}}</ref><ref>{{cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/156652--2.html |title='நாசர், ரோகிணி… அசத்துவாங்கன்னு நினைக்கவே இல்ல!' – கிரேஸிமோகனின் 'மகளிர்மட்டும்' நினைவுகள் |date=25 பிப்ரவரி 2019 |publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |accessdate=14 செப்டம்பர் 2020}}</ref><ref>{{cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/559092-kamal-about-magalir-mattum.html |title='மகளிர் மட்டும்' படத்தில் தனது பணி என்ன? - கமல் வெளிப்படை |date=12 சூன் 2020 |publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |accessdate=14 செப்டம்பர் 2020}}</ref>
 
இத்திரைப்படம் 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. தெலுங்கு, மலையாள மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. [[இந்தி]] மொழியில் ''லேடீஸ் ஒன்லி'' எனும் பெயரில் மீண்டும் எடுக்கபட்டது, ஆனால் அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மகளிர்_மட்டும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது