வனவிலங்குகள் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''வனவிலங்குகள் காப்பகம்''' என்பது, தாவரங்கள், [[வன விலங்கு]]களின் பாதுகாப்புக்காகக் குறித்து ஒதுக்கிய ஒரு புவிப் பரப்பைக் குறிக்கும். இவற்றை '''விலங்குகள் சரணாலயம்''' என்றும் அழைப்பதுண்டு. இவை பொதுவாக அரசின் [[சட்டம்|சட்டங்களால்]] உருவாக்கப்படுவன ஆகும். இங்கு வனத்துறை அலுவலர்களின் அனுமதியின்றி எந்தவொரு விலங்கையும் பிடிக்கவோ, கொல்லவோ தடை செய்யப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/வனவிலங்குகள்_காப்பகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது