பதினாறு வயதினிலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 44:
 
== தயாரிப்பு ==
தயாரிப்பாளர் எஸ். ஏ. ராஜ்கன்னு பாரதிராஜாவிடம் கதை கேட்டுள்ளார். பாரதிராஜா மூன்று விதமான கதை கூறியுள்ளார். இசை சம்பந்தப்பட்ட கதை ஒன்று, [[சிகப்பு ரோஜாக்கள்]] கதை ஒன்று, அடுத்து 'மயில்' என தலைப்பிடப்பட்ட கதை ஒன்று. இதில் மயில் கதாபாத்திரம் உள்ள கதையை ராஜ்கன்னு தேர்ந்தெடுத்தார். பாரதிராஜாவிடம் ஐந்து ரூபாய் முன்பணமாக கொடுத்து, இப்படத்தை வண்ணப்படமாக எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தார்.<ref>{{Cite web |urlname=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582650-bharathirajaa.html |title='என்ன தேனிக்காரரே... உள்ளே ஃபிலிம் இருக்கா?' என்று கேட்ட கமல்; 'செலவுக்கு காசு கொடுத்த காந்திமதி அம்மா!' - பாரதிராஜாவின் '16 வயதினிலே' அனுபவங்கள் |date=23 செப்டம்பர் 2020 |accessdate=24 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து"மயில்" தமிழ்]]}}</ref>
 
இத்திரைப்படம் ''மயில்'' எனும் தலைப்பில் கதை உருவாக்கப்பட்டு பின்னர் ''பதினாறு வயதினிலே'' எனும் பெயரில் படமாக்கப்பட்டது.<ref name="மயில்" />
 
இத்திரைப்படம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582671-bharathirajaa-16-vayadhinile.html |titlename='"கலைமணி," கலைஞானம்,/> ஆர்.செல்வராஜ்கிட்டஇத்திரைப்படத்தில் படத்தைப்கமல்ஹாசன் போட்டுக்காட்டாமரூபாய் ரிலீஸ்30,000 செய்யமாட்டேன்;மற்றும் இளையராஜாரஜினிகாந்த் பிரமாதப்படுத்திருப்பான்!''ரூபாய் -2000 பாரதிராஜாவின்சம்பளமாக '16பெற்றனர்.<ref வயதினிலே' நினைவலைகள் |datename=23"சம்பளம்" செப்டம்பர் 2020 |accessdate=24 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref>
 
== விமர்சனம் ==
[[ஆனந்த விகடன்]] நாளிதழ் இத்திரைப்படத்திற்கு 100க்கு 62.5 மதிப்பெண் வழங்கி பாராட்டியது. வேறெந்த தமிழ் திரைப்படமும் இதன் அளவு மதிப்பெண் இதுவரை வாங்கியதில்லை.<ref name="கலைமணி" />
 
== படத்தின் சிறப்பம்சங்கள் ==
 
* தமிழ் திரைப்பட துறையில் முதன் முறையாக வெளிப்புற படப்பிடிப்பு நடத்தப்பட்ட முழு திரைப்படம் இதுவாகும்.
 
* இப்படத்தில் நடித்த கமல், ஸ்ரீதேவி, ரஜினி, காந்திமதி அவர்களின் பெயர்களை படத்தில் வரும் ஆரம்ப பெயர் பலகையில் சப்பாணி, மயில், பரட்டை, குருவம்மா என்று அவர்களின் கதாபாத்திர பெயரிலே காட்டப்பட்டது.<ref name="அடம்பிடிக்கும்" />
 
* இத்திரைப்படத்தில் [[பாக்யராஜ்]], [[சித்ரா லட்சுமணன்]] ஆகியோர் உதவி இயக்குநராக பணியாற்றினர். பாக்யராஜ் அங்கீகரிக்கப்படாத ஒரு சிறு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் திரைப்படம்.
 
* [[இரசினிகாந்து|ரஜினிகாந்த்]] நடித்த முதல் வண்ணப்படம் இதுவாகும்.
 
* [[கவுண்டமணி]] இப்படத்தில் கூத்து எனும் கதாபாத்திரம் பெயரில் கவனிக்கத்தக்க நடித்துள்ளார்.<ref name="அடம்பிடிக்கும்" /><ref name="40வருடம்" />
* [[பாக்யராஜ்]] நடித்த முதல் திரைப்படம், அங்கீகரிக்கப்படாத ஒரு சிறு தோற்றத்தில் நடித்துள்ளார்.
 
* அன்றைய காலத்தில் 'ஸ்லோ மோஷன்' (காட்சியை மெதுவாக நகர்த்துவது) காட்சிகளைப் படம்பிடிக்கும் கேமராவை வாங்கும் அளவுக்கு அந்தப் படத்தின் செலவு இடம் கொடுக்கவில்லை. எனவே, ஸ்ரீதேவியை மெதுவாக ஓடச் சொல்லி படம் பிடித்திருப்பார்கள். இந்தத் தகவலை கமல் மேடை ஒன்றில் சொல்லியிருக்கிறார்.<ref name="40வருடம்" />
 
* பல காலமாகத் திரைப்படங்களில் பாடிவந்த [[எஸ். ஜானகி]] சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றது, இத்திரைப்படத்தில் அவர் பாடிய "செந்தூரப் பூவே" என்னும் பாடலின் மூலம்தான்.<ref name="40வருடம்" />
 
* மலேசியா வாசுதேவன் ஒரு முன்னணி (பின்னணி) பாடகராக பரிணாமம் பெற்றது இத்திரைப்படப் பாடல்களைப் பாடிய பிறகுதான்.
வரி 64 ⟶ 73:
== விருதுகள் ==
'''[[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|25வது தேசிய திரைப்பட விருதுகள்]]'''
* [[சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது]] - எஸ். ஜானகி<ref name="40வருடம்" />
 
'''[[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]]''' (1977-78)
வரி 77 ⟶ 86:
 
== பாடல்கள் ==
இத்திரைப்படம் [[இளையராஜா]]வின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.<ref>{{cite web|url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000137|title=16 Vayathinile songs|accessdate=2014 நவம்பர் 25|publisher=''[[Raaga.com|Raaga]]ராகா''| archiveurl = http://web.archive.org/web/20131205064540/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000137 | archivedate = 2013-12-05| deadurl=no}}</ref>
 
{| class="wikitable"
வரி 97 ⟶ 106:
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}|refs=
<ref name="மயில்">{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582650-bharathirajaa.html |title='என்ன தேனிக்காரரே... உள்ளே ஃபிலிம் இருக்கா?' என்று கேட்ட கமல்; 'செலவுக்கு காசு கொடுத்த காந்திமதி அம்மா!' - பாரதிராஜாவின் '16 வயதினிலே' அனுபவங்கள் |date=23 செப்டம்பர் 2020 |accessdate=24 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref>
<ref name="கலைமணி">{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582671-bharathirajaa-16-vayadhinile.html |title='கலைமணி, கலைஞானம், ஆர்.செல்வராஜ்கிட்ட படத்தைப் போட்டுக்காட்டாம ரிலீஸ் செய்யமாட்டேன்; இளையராஜா பிரமாதப்படுத்திருப்பான்!'' - பாரதிராஜாவின் '16 வயதினிலே' நினைவலைகள் |date=23 செப்டம்பர் 2020 |accessdate=24 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref>
<ref name="சம்பளம்">{{Cite web |title=ரஜினியைவிட கமலுக்கு அதிக சம்பளம்! |url=https://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5248&id1=67&issue=20130429 |date=29 ஏப்ரல் 2013 |work=[[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] |archiveurl=https://archive.is/20170215102552/http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5248&id1=67&issue=20130429 |archivedate=15 பிப்ரவரி 2017 |accessdate=24 செப்டம்பர் 2020}}</ref>
<ref name="அடம்பிடிக்கும்">{{Cite web |date=26 டிசம்பர் 2014 |title=அடம்பிடிக்கும் மயிலு! |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/article6725838.ece |accessdate=24 செப்டம்பர் 2020 |archiveurl=https://archive.is/20170215153409/http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/article6725838.ece |archivedate=15 பிப்ரவரி 2017}}</ref>
<ref name="40வருடம்">{{Cite web |date=15 செப்டம்பர் 2017 |title=16 வயதினிலே - 40 ஆண்டுகள்: என்றும் வாழும் 'மயில்!’ |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article19689649.ece |accessdate=24 செப்டம்பர் 2020 |archiveurl=https://web.archive.org/web/20170922150647/http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19689649.ece |archivedate=22 செப்டம்பர் 2017}}</ref>
}}
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பதினாறு_வயதினிலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது