பதினாறு வயதினிலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 39:
* [[இரசினிகாந்து|ரஜினிகாந்த்]] - பரட்டை
* [[காந்திமதி (நடிகை)|காந்திமதி]] - குருவம்மா
* சத்யஜித் - மருத்துவர்<ref>{{Cite web |date=27 பிப்ரவரி 2018 |title=''என்னோட 'மயில்ல்ல்ல்' மாடுலேஷனுக்கு தீவிர ரசிகை ஸ்ரீதேவி..!'' - '16 வயதினிலே' டாக்டர் சத்யஜித் |work=[[ஆனந்த விகடன்]] |url=https://cinema.vikatan.com/tamil-cinema/news/117575-16-vayathinile-doctor-character-artist-sathyajith-shares-his-experience-of-working-with-sridevi.html |accessdate=24 செப்டம்பர் 2020 |archiveurl=https://web.archive.org/web/20180412080324/https://cinema.vikatan.com/tamil-cinema/news/117575-16-vayathinile-doctor-character-artist-sathyajith-shares-his-experience-of-working-with-sridevi.html |archivedate=12 ஏப்ரல் 2018}}</ref>
* சத்யஜித் - மருத்துவர்
* [[கவுண்டமணி]] - கூத்து
* [[பாக்யராஜ்]]
வரிசை 50:
இத்திரைப்படம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.<ref name="கலைமணி" /> இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ரூபாய் 30,000 மற்றும் ரஜினிகாந்த் ரூபாய் 2000 சம்பளமாக பெற்றனர்.<ref name="சம்பளம்" />
 
== வெளியீடு மற்றும் விமர்சனம் ==
''பதினாறு வயதினிலே'' திரைப்படம் 15 செப்டம்பர் 1977 இல் வெளியானது.<ref name="வெளியீடு" /> இத்திரைப்படத்தை அப்போதைய எந்த விநியோகத்தரும் வாங்க முன் வராததால் தயாரிப்பாளர் எஸ். ஏ. ராஜ்கன்னு இப்படத்தை நேரடியாக அவரே திரையரங்குகளில் வெளியிட்டார்.<ref name="வெளியீடு" />
 
[[ஆனந்த விகடன்]] நாளிதழ் இத்திரைப்படத்திற்கு 100க்கு 62.5 மதிப்பெண் வழங்கி பாராட்டியது. வேறெந்த தமிழ் திரைப்படமும் இதன் அளவு மதிப்பெண் இதுவரை வாங்கியதில்லை.<ref name="கலைமணி" />
 
வரி 56 ⟶ 58:
 
* தமிழ் திரைப்பட துறையில் முதன் முறையாக வெளிப்புற படப்பிடிப்பு நடத்தப்பட்ட முழு திரைப்படம் இதுவாகும்.
 
* தமிழ் சினிமாவில் முதன் முறையாக தமிழ்நாடு முழுவதும் சொந்தமாக ரிலீஸ் செய்து புரட்சி செய்த படம் 16 வயதினிலே.<ref name="வெளியீடு" />
 
* இப்படத்தில் நடித்த கமல், ஸ்ரீதேவி, ரஜினி, காந்திமதி அவர்களின் பெயர்களை படத்தில் வரும் ஆரம்ப பெயர் பலகையில் சப்பாணி, மயில், பரட்டை, குருவம்மா என்று அவர்களின் கதாபாத்திர பெயரிலே காட்டப்பட்டது.<ref name="அடம்பிடிக்கும்" />
வரி 86 ⟶ 90:
 
== பாடல்கள் ==
இத்திரைப்படம் [[இளையராஜா]]வின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.<ref>{{cite web|url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000137|title=16 Vayathinile songs|accessdate=2014 நவம்பர் 25|publisher=''ராகா''| archiveurl = http://web.archive.org/web/20131205064540/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000137 | archivedate = 2013-12-05| deadurl=no}}</ref> [[கண்ணதாசன்]], ஆலங்குடி சோமு மற்றும் [[கங்கை அமரன்]] ஆகியோர் பாடல்வரிகளை எழுதியுள்ளனர்.<ref>{{Cite web |date=20 ஏப்ரல் 2015 |title=16 வயதினிலே படத்தின் பாடல் பதிவு: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பதிலாக மலேசியா வாசுதேவன் |work=[[மாலை மலர்]] |url=http://www.maalaimalar.com/2015/04/20234651/cinema-history-april-20-ilayar.html |accessdate=24 செப்டம்பர் 2020 |archiveurl=https://web.archive.org/web/20150524015302/http://www.maalaimalar.com/2015/04/20234651/cinema-history-april-20-ilayar.html |archivedate=24 மே 2015}}</ref> ''இ.எம்.ஐ'' நிறுவனம் ஒலிநாடாவை வெளியிட்டது.<ref>{{Cite AV media |url=http://img26.imageshack.us/img26/1176/16vayathinileback.jpg |title=16 வயதினிலே |type=ஒலிநாடா அட்டை குறிப்புகள் |publisher=இ.எம்.ஐ ரெக்கார்ட் |year=1977 |author-link=இளையராஜா |access-date=24 September 2020 |archive-url=https://web.archive.org/web/20150524063529/http://img26.imageshack.us/img26/1176/16vayathinileback.jpg |archive-date=24 May 2015 |url-status=dead}}</ref>
 
இளையராஜா [[மாலை மலர்]] பத்திரிக்கையில் அளித்த பேட்டியில் "கண்ணதாசன் அப்போது ஒரு பாட்டுக்கு ஆயிரமோ ஆயிரத்து ஐநூறோ வாங்கிக் கொண்டிருப்பார். நான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம், இது சின்னக் கம்பெனி படம். பாட்டுக்கு 750 ரூபாய் வாங்கிக்கச் சொல்லுங்க என்றேன்," என்று தெரிவித்துள்ளார்.<ref>{{Cite web |date=19 ஏப்ரல் 2015 |title=பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்திற்கு இசை அமைக்க இளையராஜா மறுப்பு! |work=[[மாலை மலர்]] |url=http://cinema.maalaimalar.com/2015/04/19224100/cinema-history-april-19-ilayar.html |url-status=dead |accessdate=24 செப்டம்பர் 2020 |archive-url=https://web.archive.org/web/20150524013312/http://cinema.maalaimalar.com/2015/04/19224100/cinema-history-april-19-ilayar.html |archivedate=24 மே 2015}}</ref>
 
{| class="wikitable"
வரி 110 ⟶ 116:
<ref name="கலைமணி">{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582671-bharathirajaa-16-vayadhinile.html |title='கலைமணி, கலைஞானம், ஆர்.செல்வராஜ்கிட்ட படத்தைப் போட்டுக்காட்டாம ரிலீஸ் செய்யமாட்டேன்; இளையராஜா பிரமாதப்படுத்திருப்பான்!'' - பாரதிராஜாவின் '16 வயதினிலே' நினைவலைகள் |date=23 செப்டம்பர் 2020 |accessdate=24 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref>
<ref name="சம்பளம்">{{Cite web |title=ரஜினியைவிட கமலுக்கு அதிக சம்பளம்! |url=https://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5248&id1=67&issue=20130429 |date=29 ஏப்ரல் 2013 |work=[[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] |archiveurl=https://archive.is/20170215102552/http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5248&id1=67&issue=20130429 |archivedate=15 பிப்ரவரி 2017 |accessdate=24 செப்டம்பர் 2020}}</ref>
<ref name="வெளியீடு">{{Cite web |title=16 வயதினிலே (1977) |url=http://cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=16+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87+%281977%29&artid=111016&SectionID=142&MainSectionID=142&SectionName=Review&SEO= |work=சினிமா எக்ஸ்பிரஸ் |urlstatus=dead |archiveurl=https://archive.is/20160714122214/http://cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=16+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87+(1977)&artid=111016&SectionID=142&MainSectionID=142&SectionName=Review&SEO= |archivedate=14 சூலை 2016 |accessdate=24 செப்டம்பர் 2020}}</ref>
<ref name="அடம்பிடிக்கும்">{{Cite web |date=26 டிசம்பர் 2014 |title=அடம்பிடிக்கும் மயிலு! |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/article6725838.ece |accessdate=24 செப்டம்பர் 2020 |archiveurl=https://archive.is/20170215153409/http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/article6725838.ece |archivedate=15 பிப்ரவரி 2017}}</ref>
<ref name="40வருடம்">{{Cite web |date=15 செப்டம்பர் 2017 |title=16 வயதினிலே - 40 ஆண்டுகள்: என்றும் வாழும் 'மயில்!’ |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article19689649.ece |accessdate=24 செப்டம்பர் 2020 |archiveurl=https://web.archive.org/web/20170922150647/http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19689649.ece |archivedate=22 செப்டம்பர் 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பதினாறு_வயதினிலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது