நீர்கொழும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
சி துப்புரவு
வரிசை 41:
| government_footnotes =
| government_type = [[Municipal Council]]
| leader_title = [[Mayorநகரத்தந்தை]]
| leader_name = Anthony Jayaweera
| leader_title1 =
வரிசை 105:
| footnotes =
}}
'''நீர்கொழும்பு''' என்பது [[இலங்கை|இலங்கையின்]]யின் மேற்குக் கரையில் உள்ள ஒரு [[மாநகரம்|மாநகரமாகும்]]. [[சிங்களம்|சிங்கள]] மொழியில் இது ''மீகமுவ'' என அழைக்கப்படுகிறது. இது நாட்டின் ஒன்பது [[இலங்கை மாகாணங்கள்|மாகாணங்களில்]] ஒன்றான [[வடமேல் மாகாணம், இலங்கை|வடமேல் மாகாணத்திலுள்ள]] முக்கிய நகரங்களுள் ஒன்று. இதன் [[கடற்கரை]] உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் [[சுற்றுலாப் பயணிகள்]] மத்தியில் பெயர் பெற்றவை. இதனால் இந் நகரத்தினதும், அதனை அண்டியுள்ள பகுதிகளினதும் கடற்கரையோரங்களில் ஏராளமான [[சுற்றுலா விடுதி|சுற்றுலா விடுதிகள்]]கள் அமைந்துள்ளன. இது பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
 
நீர்கொழும்பு நகரப்பகுதியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உரோமன் கத்தோலிக்கர்கள் இதற்கு அடுத்தாக பௌத்தர்களும், மிகவும் சிறுபான்மையாக இந்துக்களும் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/நீர்கொழும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது