"சத்திய சாயி பாபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

347 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
| id =
| accessdate = 2010-01-05}}</ref>.
அவ்வாறு அவரது பக்தர்கள் நம்பக் காரணம், அறிவியல் அறிஞர்கள் பாபாவை முறைப்படி ஆய்வுசெய்து அவரின் அற்புதச் செயல்கள் பற்றிய முழு உண்மையை ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அவற்றுள் முக்கியமானது எர்லாண்டூர் ஹெரால்ட்சன் மற்றும் கார்லிஸ் ஓசிஸ் ஆகியோர் ஆய்ந்து வெளியிட்ட அறிக்கை ஆகும். அது அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆய்விதழான ‘ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் சொசைட்டி ஃபார் சைக்கிக்கிள் ரிசெர்ச் எனும் ஆய்விதழலில் வெளிவந்துள்ளது.{{cn}} அதன் தமிழ்மொழிபெயர்ப்பு தனிக்கட்டுரையாகத் தமிழில் [[அறிவியலும் அருள்மிகு சத்தியசாயி பாபாவும்]] எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
 
சத்திய சாயிபாபா தனது 14வது அகவையில் [[சீரடி சாயி பாபா]]வின் மறு அவதாரம் எனத் தன்னை அறிவித்துக் கொண்டார்<ref name="BabbLawrence">{{cite book
| last = Babb
 
== சமூக சேவைகள் ==
அருள்மிகு சத்திய சாயிபாபா மற்றும் அவரது பக்தர்கள் நூற்றுக்கணக்கான சமூகச்சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்{{citation needed}}. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூகச் சேவை நிறுவனங்கள் எனப் பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. விழுமிய சமூகம் (Sociocare), விழுமியவிழுமியக் கல்வி அதாவது [[(விழுக்கல்வி]], (Educare), விழுமிய மருத்துவம் (Medicare), விழுமியக் குடிநீர் (aquacare) எனப் பல துறைகளில் அவரின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவரது நிறுவனம், உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது.
 
விழுமியச் சமூக (Sociocare) நிறுவனம் உலகின் பல இடங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் [[ஒரிசா]]வில் நடந்த வெள்ளத்தில் வீடுகள் இழந்தவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.<ref>[http://www.saibaba.ws/service/orissa_flood_relief.htm saibaba.ws/service/orissa_flood_relief]</ref>.
விழுக் கல்விப் பாடத்திட்டத்தின் மூலம், சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் பல கல்வி அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இவை அனைத்தும் மாணவர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணங்களும் பெறுவதில்லை.<ref>http://www.sssu.edu.in</ref><ref>http://www.saibabalinks.org/education.htm</ref>.
 
விழுமிய மருத்துவத்தினைத் தொண்டுப்பணியாக [[அருள்மிகு சத்தியசாயி நிறுவனம்]] உலகின் பல நாடுகளில், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன் பெறும் வகையில் பல இலவச மருத்துவ முகாம்களையும், பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது.<ref>http://www.sathyasai.org/saihealth/content.htm</ref><ref>http://www.saihospital.org/ssshhospitals.htm</ref><ref>http://www.srisathyasai.org.in/Pages/Service_Projects/psn_gen.htm</ref><ref>[http://www.saibaba.ws/service/twintowersofhealing.htm]</ref>.[[புட்டபர்த்தி]]யிலும் [[பெங்களூரு]]விலும் [[அருள்மிகு சத்தியசாயிசத்தியசாயிபாபா உயர்சிறப்பு மருத்துவமனை| அருள்மிகு சத்தியசாயி உயர்சிறப்பு மருத்துவமனைகள்]] நிறுவப்பட்டுள்ளன.
 
தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு,கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரைச் ”அருள்மிகு சத்திய சாயி மைய அறக்கட்டளை” வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்ட குடிநீர்ப் பிரச்னை சுதந்திர காலத்திற்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாமல் இருந்தது. இதனை அருள்மிகு சத்திய சாயிபாபா அவர்கள், குறுகியகாலச் சாதனையாக அதாவது ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல குடிநீர் கிடைக்கும்படியாக விரைவில் செய்து முடித்தார். உண்மையாகச் சொல்லப்போனால் இதுதான் அவரின் அதிசயம்மிக்க அற்புதம் எனலாம்.<ref>media.radiosai.org/Journals/Vol.../cover_story_godavari.htm</ref>,<ref>http://www.youtube.com/watch?v=p41hJWvBRu4</ref>,<ref>http://www.srisathyasai.org.in/Pages/...Projects/Anantapur.htm</ref>
1,15,507

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3042808" இருந்து மீள்விக்கப்பட்டது