எமானுவேல் சார்ப்பெந்தியே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 54:
}}
 
'''எமானுவேல் மாரி சார்ப்பெந்தியே''' (Emmanuelle Marie Charpentier, பிறப்பு: 11 திசம்பர் 1968) பிரான்சிய பேராசிரியரும் ஆய்வாளரும் ஆவார். இவர் நுண்ணுயிரியியல், மரபணுவியல், உயிர்வேதியியல் துறைகளில் ஆய்வு செய்பவர்<ref name=Abbott2016>{{cite journal|last1=Abbott|first1=Alison|title=The quiet revolutionary: How the co-discovery of CRISPR explosively changed Emmanuelle Charpentier's life|journal=Nature|volume=532|issue=7600|year=2016|pages=432–434|doi=10.1038/532432a|pmid=27121823|bibcode=2016Natur.532..432A|doi-access=free}}</ref>. இவர் 2020 ஆம் ஆண்டுக்கான [[வேதியியல் நோபல் பரிசு|வேதியியல் நோபல் பரிசை]] பேராசிரியர் [[செனிபர் தூதுனா]] அவர்களுடன் சேர்ந்து மரபணுத்தொகுதியை துல்லியமாக நறுக்கிப்பிணைக்கும் கிரிசிப்பர் (CRISPR/Cas9) நுட்பத்தைக் கண்டுபிடித்தமைக்காக வென்றார்<ref name=":01">{{cite web |title=Press release: The Nobel Prize in Chemistry 2020 |url=https://www.nobelprize.org/prizes/chemistry/2020/press-release/ |publisher=Nobel Foundation |accessdate=7 October 2020}}</ref>. 2015 முதல் இடாய்ச்சுலாந்தில் பெரிலினில் உள்ள மாக்சு பிளாங்கு கழகத்தின் தொற்று உயிரியல் துறையின் இயக்குனராக உள்ளார். 2018 இல் இவர் நோயூட்டிகள் பற்றிய அறிவியலுக்கான தனித்தியங்கும் ஆய்வுக் கழகம் ஒன்றை மாக்சு பிளாங்கு கழகத்தில் உருவாக்கினார்.<ref>{{Cite web|url=https://biooekonomie.de/en/nachrichten/crispr-discoverer-gets-own-research-institute|title=CRISPR discoverer gets own research institute|date=19 April 2017|access-date=14 December 2018}}</ref>
 
== கல்வி ==
"https://ta.wikipedia.org/wiki/எமானுவேல்_சார்ப்பெந்தியே" இலிருந்து மீள்விக்கப்பட்டது