தமிழவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
== இதழியல் பங்களிப்புகள் ==
* ''படிகள்'' - 80-களில் வெளிவந்த சிற்றிதழ் - ஆசிரியக்குழு.
80-களில் ''படிகள்'' என்கிற சிற்றிதழை நடத்தியவர். ''இங்கே இன்று'' போன்ற நடுவகை இதழ்களை நடத்தி அத்தகைய இதழ்களுக்கான பணியை முன்கொண்டு வந்தவர். ஒரு நவீன கோட்பாட்டு இதழாக ”மேலும்” மற்றும் “வித்தியாசம்“ என்கிற சிற்றிதழை நாகார்ஜீனனுடன் இணைந்து நடத்தியவர். தற்சமயம் முழுநேரமாக எழுத்து மற்றும் ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
* ''இங்கே இன்று'' - நடுவகை இதழ் ஆசிரியர். நடுவகை இதழ்களுக்கான பணியை முன்கொண்டு வந்தவர்.
* ”மேலும்” - பாளையங்ககோட்டையிலிருந்து வெளிவந்த ஆய்விதழ் - ஆலொசகர் பொறுப்பு.
* “வித்தியாசம்“ - நவீன கோட்பாட்டுச் சிற்றிதழ். நாகார்ஜீனனுடன் இணைந்து நடத்தப்பட்ட இதழ். ஆசிரியக்குழவில் பொறுப்பு.
 
தற்சமயம் முழுநேரமாக எழுத்து மற்றும் ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது