உருவக அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
NGC 54 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Undid edits by 112.134.191.223 (talk) to last version by 2409:4072:88:ADF6:0:0:3BC:B8B0
வரிசை 1:
{{unreferenced}}
'''உருவக அணி''' என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது
 
விதி:
 
"உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்".
 
'''எடுத்துக்காட்டு'''
 
<blockquote>இதுதான் அது. <br />
அவளின் முகம்தான் சந்திரன்.<br />
</blockquote>
 
* பச்சை மாமலை போல் மேனி - இது [[உவமையணி|உவமை அணி]].
* மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி
இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது.
மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு [[உவமையணி]].
ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.
 
'''எடுத்துக் காட்டுகள்'''
<blockquote>
* உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
* உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)
</blockquote>
<blockquote>
* உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
* உருவக அணி - புலி வந்தான்
</blockquote>
<blockquote>
* உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
* உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)
</blockquote>
<blockquote>
* உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
* உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)
</blockquote>
 
== உருவக அணியின் வகைகள் ==
# [[தொகையுருவகம்]]
"https://ta.wikipedia.org/wiki/உருவக_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது