பி. எஸ். செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி adding commons image
No edit summary
வரிசை 33:
 
==இதழாசிரியர்==
தமிழரசு, தொழிலாளன், அமிர்த குணபோதினி ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றினார். "ஸ்வராஜ்யா" தமிழ் இதழில் பல எழுச்சிக் கட்டுரைகளை எழுதினார்.<ref name=DM/> சென்னையில் இருந்து 1930 இல் "[[சினிமா உலகம் (இதழ்)|சினிமா உலகம் - சினிமா ஒர்ல்ட்]]" என்ற மாததமிழ் இதழை வெளியிட்டார். இப்பத்திரிகையே தமிழ்த் திரைத்துறைப் பத்திரிகைகளின் முன்னோடி ஆகும்.<ref name=DM/> வெகு காலம் சென்னையிலேயே வெளிவந்த இப்பத்திரிகை போர்க்கால நெருக்கடியால் கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது.<ref name=VK/> கோயம்புத்தூர் வரைட்டி ஹால் வீதியில் உள்ள அவரது இல்லத்திலேயே உள்ள ஒரு சிறிய அறையில் இருந்து இவ்வார இதழை வெளியிட்டார்.<ref name=VK/> வெகு காலம் வரை இவ்விதழின் விலை அரையணாவாகத் தான் இருந்தது. சாதாரணத் தாளில், ரோஸ் நிறக் காகித அட்டையுடன் அது வெளிவந்து கொண்டிருந்தது.<ref name=VK/> திரையுலகச் செய்திகள், தமிழ்-இந்தி ஆங்கிலப் படங்கள் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், கேள்வி பதில்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன. இப் பத்திரிகையில் 1943 இல் [[வல்லிக்கண்ணன்]] ஒன்பது மாதங்களுக்கும் மேல் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார்.<ref name=VK>{{cite book |last= வல்லிக்கண்ணன் |date= ஆகத்து 2001 |title=வாழ்க்கைச் சுவடுகள் |url= https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/80 |publisher= பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர் |isbn= }}</ref> இப்பத்திரிகையில், திரைப்பட வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற இளங்கோவன் (ம.க.தணிகாசலம்), கவி [[ச. து. சுப்பிரமணிய யோகி|ச. து. சு. யோகியார்]], [[பாரதிதாசன்]],<ref name=VK/> மற்றும் [[விபுலாநந்தர்|விபுலாநந்த அடிகள்]], [[திரு. வி. க.]] முதலியோரும் எழுதினர். [[கண்ணதாசன்|கண்ணதாசனின்]] கவிதையும் இதில்தான் முதன் முதலாகப் பிரசுரமானது. இப்பத்திரிகை 1947 வரை வெளிவந்தது.<ref name=DM/>
 
==திரையுலகில்==
"https://ta.wikipedia.org/wiki/பி._எஸ்._செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது