க. பஞ்சாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட நம்பத்தக்க சான்றுகள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
சி unreliable
வரிசை 29:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
பஞ்சு என்ற புனைப்பெயர் கொண்டவர் பேராசிரியர் க. பஞ்சாங்கம் [[விருதுநகர் மாவட்டம்]], [[இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்|இராசபாளையத்தை]] அடுத்துள்ள புத்தூரில் கனியப்பன், முத்தம்மாள் தம்பதிக்கு மகனாக 1949 பிப்ரவரி 4 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியை புத்தூர் சரசுவதி ஆரம்பப் பாடசாலையிலும், உயர்கல்வியை தளவாய்புரம் பு.மு.மா. மாரிமுத்து நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். பின் விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் புகுமுக வகுப்பை நிறைவு செய்தார்.<ref name=MUE>[http://muelangovan.blogspot.com/2013/04/blog-post_2845.html பேராசிரியர் க.பஞ்சாங்கம்], முனைவர் [[மு. இளங்கோவன்]], 24 ஏப்ரல் 2013</ref>
 
1970 இல் [[மதுரை தியாகராசர் கல்லூரி]]யில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், 1972 இல் [[சென்னை மாநிலக் கல்லூரி]]யில் முதுகலைப் பட்டமும் பெற்றார். நெல்லை மாவட்டம் சங்கரநயினார்கோயில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் உரையாளர் பணியில் 1972 இல் இணைந்தார். 1973 இல் புதுவை அரசுப் பணியில் சேர்ந்து பல்வேறு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றியவர். முனைவர் [[ஔவை நடராசன்]] மேற்பார்வையில் சிலப்பதிகாரத் திறனாய்வுகள் என்ற ஆய்வை மேற்கொண்டு 1988 இல் முனைவர் பட்டம் பெற்றார்.<ref name=MUE/>
"https://ta.wikipedia.org/wiki/க._பஞ்சாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது