தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 46:
==கட்சிகள்==
1967 ஆம் ஆண்டு முதல்முறையாக [[திமுக]] தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற [[அண்ணாத்துரை]] 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். முந்தைய தேர்தல் வரை திமுகவை எதிர்த்து வந்த [[பெரியார்|பெரியார் ஈ. வே. ராமசாமியின்]] [[திராவிடர் கழகம்]] இத்தேர்தலில் திமுகவை ஆதரித்தது. [[இந்திய தேசிய காங்கிரசு]] 1969 ஆம் ஆண்டு பிளவு பட்டது. [[மொரார்ஜி தேசாய்]], நிஜலிங்கப்பா, [[காமராஜர்]] போன்ற மூத்த தலைவர்கள் இந்தியப் பிரதமர் [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியை]] கட்சியை விட்டு வெளியேற்ற முயன்றதால் இப்பிளவு ஏற்பட்டது. இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்திரா காங்கிரசு அல்லது ரிகவசிஷன் காங்கிரசு எனவும், தேசாய், காமராஜர் பிரிவினர் நிறுவன காங்கிரசு எனவும் அறியப்பட்டனர். தமிழகத்தில் காமராஜரின் ஆதிக்கத்தில் காங்கிரசு கட்சி இருந்து வந்ததால், நிறுவன காங்கிரசின் கை ஓங்கி காணப்பட்டது. [[சிதம்பரம் சுப்பிரமணியம்|சி. சுப்ரமணியத்தின்]] தலைமையில் செயல்பட்ட தமிழக இந்திரா காங்கிரசு பலவீனமாகவே இருந்தது. 1967 இல் திமுக கூட்டணியில் இருந்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜகோபாலாச்சாரியின்]] [[சுதந்திராக் கட்சி]], மதுவிலக்கை திமுக அரசு தளர்த்தியதால், திமுக
==அரசியல் நிலவரம்==
|