தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 49:
 
==அரசியல் நிலவரம்==
[[திமுக]]வின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே [[மு. கருணாநிதி]] அவர்கள் தான் வகித்து வந்த முதலைமைச்சர் பதவியில் இருந்து விலகி தாமாகவே வெளிவந்துவிலகி தாம் மீது மக்களிடையே நம்பிக்கையை பெறுவதற்கு அதிகார பூர்வமாக தேர்தலை சந்தித்தார். திமுகவின்[[திமுக]]வின் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, முஸ்லீம் லீக், ஃபார்வார்டு ப்ளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சொஷ்யலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. [[திமுக]]வில் அண்ணா இறப்பிற்க்கு பிறகு முதலமைச்சர் பதவியில் இருந்த [[மு. கருணாநிதி]] அவர்கள் தனது [[திமுக]] கொள்கைக்கும், திராவிட சித்தாந்ததிற்க்கும் எதிரான கொள்கை உடைய [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]] உடன் பிரதான எதிர்கட்சி என்று பாராமல் 1971 ஆம் ஆண்டு நடந்த [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளமன்ற தேர்தலில்]] [[திமுக]]வின் கூட்டணி ஆதரவுடன் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]] 9 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. மேலும் அப்போது [[பெரியார்|பெரியாரின்]] [[திமுக]]-[[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]] கூட்டணிக்கு பலமான எதிர்ப்பு பிரச்சாரங்கள் மற்றும் பல விமர்சனங்களால் [[திமுக]] இம்முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிட்டது. திமுகவிற்கு எதிராக நிறுவன காங்கிரசு, சுதந்திரா கட்சி, சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசு கழகம், குடியரசு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.<ref name="A"/><ref name="Devasam Pillai"/><ref name="mitra"/>
 
==தேர்தல் முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1971" இலிருந்து மீள்விக்கப்பட்டது