மொர்மனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சி img
வரிசை 1:
[[படிமம்:Mormon-book.jpg.jpg|thumb|right|120px|மொர்மனிய நூல்]]
'''மொர்மனியம்'''<ref>[http://www.religioustolerance.org/ldsterm.htm Terms used in the LDS Restorationist movement] ReligiousTolerance.org</ref><ref>{{citation|url=http://www.lds.org/general-conference/2011/10/the-importance-of-a-name?lang=eng |title=The Importance of a Name |author=M. Russell Ballard |date=October 2011}}</ref> (''Mormonism'') என்பது மிகவும் குறிக்கத்தக்க, ''பின்னாள் புனிதர் இயக்க'' மரபினை சேர்ந்த கிறித்தவ மறுசீரமைப்பு (Restorationism) இயக்கமாகும். இதனை [[1820கள்|1820களில்]] [[இரண்டாம் யோசப்பு இசுமித்து]] நிறுவினார். 1830 களிலும் 1840 களிலும் இவ்வியக்கம் தன்னை [[சீர்திருத்தத் திருச்சபை]]யிலிருந்து பிரித்துக்காட்டத்துவங்கியது. சிமித்தின் இறப்புக்குப் பின்பு பெருவாரியான மொர்மனியர்கள் [[பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறித்து சபை]] (''The Church of Jesus Christ of Latter-day Saints'') என்னும் பெயரில் பிரிகாம் யங் (Brigham Young) என்பவரின் தலைமையின் கீழ் செயல்படத்துவங்கினர். இவர்கள் [[விவிலியம்|விவிலியத்தையும்]] தமது சமய நூற்களில் ஒன்றாகக் கருதுகின்றனர். ''[[மோர்மொன் நூல்]]'' இவர்களின் மற்றுமொரு மறைநூலாகும். இதனை [[யோசப்பு இசுமித்து, இளையவர்|ஜோசஃப் ஸ்மித்]] தனக்கு ஒரு தேவதை மூலம் கிடைத்த தங்கத் தகடுகளில் இருந்த மறைமொழிகளை மொழிபெயர்த்து உருவாக்கினார் என்பர். இவரை இச்சமயத்தினர் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] குறிப்பிட்டுள்ளவர்களைப் போன்ற ஒரு [[இறைவாக்கினர்]] எனவும் இரத்த சாட்சியாகவும் கருதுகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/மொர்மனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது